Loading...

பிக்கிள்பால்: செய்தி

கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ் ஓபன் பிக்கிள்பால்: நவோமி - அர்ஜுன் சிங் சாம்பியன் பட்டம்

இந்திய பிக்கிள்பால் சம்மேளனம் (IPA) அங்கீகரித்த தேசிய அளவிலான பி.டபிள்யூ.ஆர் 400 (PWR 400) அந்தஸ்து கொண்ட கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ் ஓபன் பிக்கிள்பால் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், நவோமி அமல்சாடிவாலா - அர்ஜுன் சிங் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 'ப்ரோ கலப்பு இரட்டையர்' (Pro Mixed Doubles) சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

பிக்கிள்பால் உலகக் கோப்பை 2026 எவ்வாறு இயங்குகிறது? அணிகள் மோதல் முதல் டிரீம்பிரேக்கர் வரை; முழுமையான போட்டி வழிகாட்டி

வேகமாக வளர்ந்து வரும் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டின் 2026 உலகக் கோப்பைத் தொடர், அணிகள் மற்றும் தனிநபர் பிரிவுகளுக்கு எனத் தனித்துவமான ஸ்கோரிங் முறைகளுடன் நடைபெறுகிறது.