வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருக்கா? நிபுணர்கள் சொல்லும் மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்
நவீன வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட நீண்ட பயணங்கள், சீரற்ற தூக்கம் மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் காரணமாக, மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை மக்கள் பெரும்பாலும் சோர்வு அல்லது அசிடிட்டி என்று புறக்கணித்து விடுகின்றனர்.
பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கான காரணங்கள்; குளிர்காலத்தில் இதை முதலில் கவனிங்க
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு ஆகியவை உச்சந்தலையின் (Scalp) ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.
மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? இஞ்சி-மஞ்சள் தேநீர் குடித்தால் சட்டென நிவாரணம்
இஞ்சி-மஞ்சள் தேநீர் மூட்டு வலியை போக்க ஒரு இயற்கையான வழியாகும்.
இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளில் இப்படியொரு அபாயம் இருக்கிறதா? நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
அதிக நிறமூட்டப்பட்ட இனிப்புகள், சிற்றுண்டிகள் மற்றும் தெருவோர உணவுகளில் மனித நுகர்வுக்கு அனுமதிக்கப்படாத அபாயகரமான தொழிற்சாலை சாயங்கள் (Industrial Dyes) சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பொதுச் சுகாதார எச்சரிக்கை எழுந்துள்ளது.
வெறும் 5 நிமிடங்களில் அமர்ந்தபடியே இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்
Flexibility என்பது, குறிப்பாக நீண்ட நேரம் தங்கள் மேசைகளில் வேலை செய்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமாகும்.
வேகமான வாக்கிங் v/s ஜாகிங்: எடை இழப்புக்கு எது சிறந்தது?
எடை இழப்புக்கு மிகவும் பிரபலமான இரண்டு பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் ஜாகிங் ஆகும்.
டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசி: பிரேசில் அங்கீகாரம் வழங்கி சாதனை
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சைனஸ்கள் அடைப்பா? பூண்டு சேர்த்து நீராவி பிடிக்க ட்ரை செய்து பாருங்கள்
பூண்டு நீராவி பிடிப்பதால் சைனஸ் அடைப்பு நீங்கும் என்பது ஒரு எளிய வீட்டு வைத்தியம்.
குளிர் காலத்தில் ஈரமான கூந்தலுடன் இருப்பது ஆபத்தா?
குளிர்காலத்தில் ஈரமான கூந்தலுடன் வெளியே செல்வது உங்களது உடல்நிலையை பாதிக்கும் என பலரும் சொல்ல கேட்டிருப்போம்.
சூயிங்கம் தெரியாமல் விழுங்கிவிட்டாலும் ஆபத்தில்லைனு நினைக்கிறீங்களா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
சூயிங்கம் எனும் பபுள் கம்மை விழுங்கினால், அது ஏழு ஆண்டுகள் வயிற்றிலேயே தங்கி இருக்கும் என்ற பொதுவான எச்சரிக்கை பல காலமாகப் பேசப்பட்டாலும், மருத்துவ ரீதியாக இது வெறும் கட்டுக்கதையே ஆகும்.
குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு: பெற்றோர்கள் அவசியம் அறிய வேண்டிய அபாயங்களும் தடுப்பு முறைகளும்
இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும் உயர் கொலஸ்ட்ரால், பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது.
புதினா சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத புதினா (Mint) இலைகள், வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீரான கல்லீரல் செயல்பாட்டுக்கு லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் அவசியமா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
கல்லீரலைச் சுத்தம் செய்வதாகக் கூறி விற்கப்படும் லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் மாத்திரைகள் மற்றும் மூலிகைச் சேர்க்கைகள், இந்தியாவில் பரவலாகக் கிடைக்கின்றன.
காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது.
கர்ப்ப காலத்தில் சளி, காய்ச்சலுக்கு இஞ்சி, தேன், மூலிகை தேநீர் பாதுகாப்பானதா? நிபுணர்களின் ஆலோசனை
கர்ப்ப காலத்தில் ஏற்படும் லேசான சளி மற்றும் காய்ச்சல் தாய்மார்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.
பித்தளை பாத்திரங்களில் சமைப்பதால் உணவின் சுவை கூடுகிறதா? இதோ உண்மை!
பித்தளை பாத்திரங்கள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சமையலின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, அவற்றின் தனித்துவமான பண்புகள் இதற்குக் காரணம்.
இந்த மாதிரி தலைவலியை சாதாரணமா விடாதீங்க; உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்
தலைவலி என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில சமயங்களில் அது தீவிரமான நரம்பியல் பிரச்சனைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நச்சு கலந்த காற்றால் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், குழந்தைகள் கடுமையான கண் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது கவலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச ஆண்கள் தினம் 2025: ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டா? உண்மை என்ன?
சர்வதேச ஆண்கள் தினத்தை (International Men's Day) முன்னிட்டு, ஆண்களின் உடல்நலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆஸ்துமா அல்லது நுரையீரல் புற்றுநோயா? எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்!
இருமல், மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகள் ஆஸ்துமாவுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் பொதுவானவை என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட தகவல்களைச் சொல்கின்றன.
பணியிடங்களில் சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது.
குளிர்காலத்தில் துளசி நீர் குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி (Holy Basil), அதன் பாரம்பரிய மற்றும் நவீன ஆராய்ச்சி ஆதரவுள்ள மருத்துவக் குணங்களுக்காக இந்தியக் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே கொலஸ்ட்ராலை முழுமையாகக் குறைக்க முடியுமா? நிபுணர்கள் விளக்கம்
உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் சீரான கொலஸ்ட்ரால் அளவைப் பேணுவது மிக முக்கியம்.
நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!
இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிப்பது கண், இதயம் மட்டுமல்ல; மூட்டுகளையும் முடக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு தேசிய அளவில் அதிகரித்து வருகிறது.
சுரைக்காய் எல்லாம் ஒரு காயா என ஒதுக்காதீர்கள்! அதில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் உண்டு
சுரைக்காய், பல சமையலறைகளில் பிரதானமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி.
தூங்காமல் இருப்பதை விட தூங்கும்போது அடிக்கடி விழிப்பது அதிக ஆபத்து; நிபுணர்கள் எச்சரிக்கை
இதய ஆரோக்கியத்திற்குத் தரமான தூக்கம் மிகவும் அவசியமானது என்றும், இரவு நேரங்களில் அடிக்கடி விழிப்பது மற்றும் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவது ஆகியவை, குறைந்த நேரம் தூங்குவதைக் காட்டிலும் இதயத்துக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர்காலத்திற்கு ஏற்ற இறைச்சி கோழியா இல்லை மீனா? அசைவ பிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
குளிர்காலத்தில் வெப்பமான மற்றும் சத்தான உணவுகளுக்கான ஆர்வம் அதிகரிக்கும்போது, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் நுரையீரல் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த புரிதல்கள் குறைவாக இருப்பதுடன், இது பயம், களங்கம் மற்றும் பாதி உண்மை/பொய்களால் சூழப்பட்ட ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது.
காலையில் எழுந்திருக்கும்போது தலைவலியாக உள்ளதா? இது மன அழுத்தமல்ல; இனி அசட்டையா இருக்காதீங்க
காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் ஏற்படும் லேசான அல்லது அதிக தலைவலி, பலருக்கு ஆற்றலை உறிஞ்சும் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது.
தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியா? உளவியலாளர் விளக்கம்
குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போடும் பழக்கம் (Procrastination) பெரும்பாலும் சோம்பேறித்தனம் அல்லது நேர மேலாண்மைக் குறைபாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற இடங்களை தேடுபவர்களுக்காக, காற்றின் தரக் குறியீடு (AQI) 50-க்கும் குறைவாக உள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியல் இங்கே.
உப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவை சாப்பிட வேண்டுமென தோன்றுகிறதா? அது சோடியம் குறைபாடாக இருக்கலாம்
வெறும் உப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டுமென தோன்றினால் உங்களுக்கு சோடியம் குறைபாடு இருக்கக்கூடும்.
கொய்யா நல்லதுதான், ஆனால்... இந்த உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடுவதில் கவனமாக இருங்கள்
வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் களஞ்சியமாகத் திகழும் கொய்யாப் பழம், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பிரபலமாக உள்ளது.
உங்களுக்கு டார்க் சாக்லேட் பிடிக்குமா? ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்
நினைவாற்றல் மற்றும் மன அழுத்தப் பிரச்சனைகளுடன் போராடுபவர்களுக்கு, டார்க் சாக்லேட் (Dark Chocolate) அல்லது ஒரு கைப்பிடி பெர்ரி பழங்களைச் (Berries) சாப்பிடுவது உதவும் என்று ஒரு புதிய விலங்கு ஆய்வு தெரிவிக்கிறது.
தூங்கும்போது அதிக குறட்டை விடுபவரா நீங்கள்? இனி அசட்டையா இருக்காதீங்க; நிபுணர்கள் எச்சரிக்கை
குறட்டை என்பது சாதாரணமாகத் தோன்றினாலும், பெரும்பாலும் அது நம் உடல் உதவிக்காகக் கேட்கும் ஒரு அமைதியான அபாய ஒலியாகும்.
சமையலறையில் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்: இதய ஆரோக்கியத்திற்கான நிபுணரின் எச்சரிக்கை
உங்கள் சமையலறையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது, ஊட்டச்சத்து நிறைந்த தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்கும்போது, அவற்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இளைஞர்களே அலெர்ட்; அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் அதிகரிக்கும் எலும்புத் தசைப் பிரச்சினை
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் மேசைகளில், கார்களில் அல்லது திரைகளில் கவனம் செலுத்தி உட்கார்ந்திருக்கும் பெரும்பாலானோர், நவீன எலும்புத் தசைப் பிரச்சினை (modern musculoskeletal epidemic) என்று எலும்புச் சிகிச்சை நிபுணர்களால் அழைக்கப்படும் ஒரு புதிய உடல் நல அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை!
தென்னிந்தியாவில், ஆராயப்பட காத்திருக்கும் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் குறைவாக அறியப்பட்ட பாரம்பரிய தளங்கள் சில உள்ளன.
பருவமழை கால வயிற்று உப்புசத்தால் அவதிப்படறீங்களா? இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க; நிபுணர்கள் ஆலோசனை
பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட வயிற்று உப்புசம், கனமான உணர்வு மற்றும் அசௌகரியத்தை உணர்வது பொதுவானது என்று வல்லுநர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
அதிக காற்று தர குறியீட்டால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவின் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்து
தரையில் உள்ள ஓசோன் மற்றும் நுண்துகள்கள் போன்ற மாசுபடுத்திகளால் ஏற்படும் அதிக காற்று தரக் குறியீடு (AQI) அளவுகள், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பச்சிளங் குழந்தைகளுக்கும் கடுமையான சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
மனதை அமைதிப்படுத்தும் ஜாதிக்காயின் மகத்துவங்கள் அறிந்துகொள்வோம்
சமையலில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளான ஜாதிக்காய், பல நூற்றாண்டுகளாக அதன் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
ஸ்கைடைவிங் செய்ய வேண்டும் என்பது உங்கள் bucket list-ல் உள்ளதா? இதோ இங்கு செல்லுங்கள்
நமீபியாவில் உள்ள ஃபிஷ் ரிவர் கேன்யன் மீது ஸ்கை டைவிங் செய்வது வேறு எந்த அனுபவத்தையும் விட வித்தியாசமானது.
வாழைப்பழம் சாப்பிட்டால் தலைவலி வருமா?
தலைவலியை தூண்டுவதாக வாழைப்பழங்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படும், குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பனிக்காலங்களில்.