வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
சாகசப் பயணங்கள்: பப்புவா நியூ கினியின் எரிமலை மலைகள்
பப்புவா நியூ கினியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத, கரடுமுரடான இடங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள எரிமலை மலைகளில் பயணம் செய்வது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
சுவிஸ் ரயில்வே: திராட்சைத் தோட்டங்கள் வழியாக ஒரு பயணம்! மலைகளும் ஏரிகளும் சங்கமிக்கும் ரம்மியமான பயணத்தின் சிறப்புகள்
சுவிட்சர்லாந்து நாட்டு ரயில்கள் அங்குள்ள அழகான திராட்சைத் தோட்டங்களைச் சுற்றிப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பைத் தருகின்றன.
வீட்டுத் தோட்டச் செடிகளின் வளர்ச்சியைத் தூண்டும் 5 நன்மை பயக்கும் பூஞ்சைகள்
வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள் ஆரோக்கியமாக இருக்க பூஞ்சைகள் மிகவும் அவசியம். இவை மண்ணின் தரத்தை உயர்த்தவும், செடிகள் சத்துக்களைச் சரியாக எடுத்துக்கொள்ளவும், நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
உங்களுக்கு வட்டமான முகமா? அதற்கேற்றாற்ற கொண்டை அலங்காரங்கள் உங்களுக்காக
தலை முடியை கொண்டை போடுவது என்பது ஒரு அழகான மற்றும் வசதியான ஹேர் ஸ்டைல்.
வீக்கெண்ட் பார்ட்டி என்றாலே டயட் காலிதானா? உடல் எடையை அதிகரிக்காமல் வார இறுதியில் என்ஜாய் செய்வது எப்படி?
வார நாட்கள் முழுவதும் திட்டமிட்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்பவர்கள் கூட, வார இறுதி நாட்களில் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது வழக்கம்.
வாயின் ஆரோக்கியத்திற்கு ஏலக்காய் தரும் 5 நன்மைகள்
சமையலில் நாம் பயன்படுத்தும் ஏலக்காய், வாயின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உங்கள் மணிக்கட்டுகளை வலுப்படுத்த சில பயிற்சிகள்
ஆப்பிரிக்காவில் பல காலமாக மணிக்கட்டுகளை வலுப்படுத்த சில பயிற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மணிக்கட்டுகளை உறுதியாகவும், எளிதாக அசைக்கவும் இவை உதவும். இது ஒரு இயற்கையான வழியாகும்.
சைவ உணவு முறை புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது, 1.8 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான உண்மை
சைவ உணவு உண்பவர்களுக்கு ஐந்து வகையான புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைவு என்று ஒரு பெரிய புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஹேர் ரோலர்கள் பயன்படுத்தி இயற்கையான அலை அலையான கூந்தலை பெற 5 டிப்ஸ்
தலைமுடியை இயற்கையாகவும், அழகாகவும் மாற்ற ஹேர் ரோலர்கள் ஒரு சிறந்த கருவி.
சூரியகாந்தி விதைகள் கொண்டு ஈஸியாக செய்யும் 5 உணவுகள்
சூரியகாந்தி விதைகள் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தவை.
முதியவர்களை விட இளைஞர்களுக்கு மன உறுதி குறைவா? இந்திய இளைஞர்களின் மனநலம் குறித்த அதிர்ச்சித் தகவல்
குளோபல் மைண்ட் ஹெல்த் 2025 என்ற சர்வதேச ஆய்வறிக்கை, இந்திய இளைஞர்களின் மனநலம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு சிப்ஸிற்குப் பதில் பீட்ரூட் சிப்ஸ்: செய்வது எப்படி?
வழக்கமான உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு ஆரோக்கியமான ஒரு மாற்று இந்த பீட்ரூட் சிப்ஸ்.
தாய்லாந்து மிதக்கும் சந்தைகள்: நீங்கள் அறியாத 5 விஷயங்கள்
தாய்லாந்தின் மிதக்கும் சந்தைகள் ஒரு வித்தியாசமான கலாச்சார அனுபவமாகும்.
சீனாவின் விருப்பமான காலை உணவு, 'ஜியான்பிங்' பற்றி தெரிந்துகொள்வோமா?
ஜியான்பிங் என்பது சீனாவில் தெருவோரங்களில் விற்கப்படும் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு.
பூசணி விதைகள் பார்ஃபெய்ட்: இதயத்திற்கு நல்ல, குறைந்த கலோரி காலை உணவு
பூசணி விதைகள் பார்ஃபெய்ட் (Pumpkin seed Parfait) இதயத்திற்கு மிகவும் நல்லது.
சீக்கிரமாக செய்யக்கூடிய காலை உணவுகள்: ஹம்மஸ் டோஸ்ட் வகைகளை ட்ரை செய்து பாருங்கள்
ஹம்மஸ் டோஸ்ட் என்பது சத்தான மற்றும் மிக விரைவாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு.
இத்தாலியில் ஓவராக பில்ட்-அப் கொடுக்கப்படும் 5 இடங்கள்
இத்தாலி நாடு அதன் பழமையான வரலாறு மற்றும் அழகான கட்டிடங்களுக்கு பெயர் பெற்றது.
பாதாம் vs வால்நட்: ஊட்டச்சத்து ஒப்பீடு
பாதாம் மற்றும் வால்நட் ஆகிய இரண்டுமே மிகவும் பிரபலமான பருப்பு வகைகள்.
ஐஸ்லாந்து பண்ணை வீடுகள்: ஒரு வித்தியாசமான கிராமப்புற அனுபவம்
ஐஸ்லாந்தின் கிராமப்புற பகுதிகளை அங்கிருக்கும் பழைய பண்ணை வீடுகள் வழியாக சுற்றி பார்ப்பது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
சமையலில் மாங்காய் பொடியை (ஆம்சூர்) பயன்படுத்த 5 எளிய வழிகள்
உலர்ந்த மாங்காய் பொடி அல்லது ஆம்சூர், சமையலில் ருசியைக் கூட்ட உதவும் ஒரு அற்புதமான பொருள்.
VIROSH: கூர்க் பழங்குடியினரின் 'கொடவா' திருமண சடங்கு முறையை தெரிந்துகொள்வோம்
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா இன்று ராஜஸ்தானின் உதய்ப்பூரில் தெலுங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கரன்ட் பில் ஏறுதா? ஏசி குளிர்ச்சி குறையுதா? AC பராமரிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இனி கண்ணாடி ஜாடிகளை தூக்கி எறியாமல் இதை செய்து பாருங்கள்; வீட்டை அழகாக்குவோம்!
கண்ணாடி ஜாடிகளை மறுசுழற்சி செய்வது உங்கள் வீட்டு அலங்காரத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த வழியாகும்.
ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கூட்டும் பாரம்பரிய இந்திய உணவு பழக்கங்கள்
நவீன உணவு கலாச்சாரம் பெருகிவிட்ட போதிலும், இந்தியர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் இன்றும் உலகளவில் வியப்புடன் பார்க்கப்படுகின்றன.
தயிர் vs மோர்: செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு எது? உங்கள் வயிற்றுக்கு எது நல்லது?
இந்திய உணவு முறையில் தயிர் அல்லது மோர் இன்றி ஒரு வேளை உணவு கூட முழுமையடைவதில்லை.
இளநீர் vs கரும்புச்சாறு: கோடை தாகத்திற்கு எது பெஸ்ட்?
வெயில் காலங்களில் தாகத்தை தணிக்கவும், உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் நம்மில் பலரும் நாடுவது இளநீர் மற்றும் கரும்புச்சாற்றைத்தான்.
குழந்தையை பக்கத்தில் படுக்க வைப்பவரா நீங்கள்? பாதுகாப்பான தூக்கம் பற்றி மருத்துவர்கள் சொல்லும் ரகசியம்
இந்தியக் குடும்பங்களில் பிறந்த குழந்தையைத் தனியாகப் படுக்க வைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று.
இரவெல்லாம் போன்.. பகலில் சோர்வு! Gen Z மற்றும் மில்லினியல்களை பாடாய்ப்படுத்தும் இன்சோம்னியாவிற்கான எளிய தீர்வுகள்
முன்பெல்லாம் முதுமையில் மட்டுமே காணப்பட்ட தூக்கமின்மை பிரச்சனை, இன்று 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருகிறது.
குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றும் கேமிங் அடிக்ஷன்; மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? தீர்வுகளுடன் நிபுணர்கள் விளக்கம்
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் மற்றும் கேமிங் கன்சோல்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன.
பிளாக் காபி குடித்தால் கல்லீரல் குணமாகுமா? ஃபேட்டி லிவரை விரட்டும் உணவுகள்
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் காரணமாக ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது.
சமையல் எண்ணெயில் ஒளிந்திருக்கும் ஆபத்து! கடுகெண்ணெய், கடலை எண்ணெய் கல்லீரலைச் சிதைக்கிறதா? உங்களைக் காக்க 5 எளிய வழிகள்
இந்திய சமையலறைகளில் கடுகெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சளி, இருமலுக்கு முற்றுப்புள்ளி! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'வெற்றிலை ரசம்'
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைத்து கொள்வது அவசியமாகும்.
சாப்பிட்டதும் தண்ணி குடிக்கக் கூடாதா? காலம் காலமான நம்பிக்கையில் இருக்கும் உண்மை என்ன?
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள செரிமான அமிலங்கள் நீர்த்துப்போகும், இதனால் செரிமானம் மெதுவாகும் என்ற ஒரு கருத்து நம்மிடையே நீண்ட காலமாக உள்ளது.
பாட்டி காலத்து 'எள்ளு உருண்டை': கூந்தல் வளர்ச்சியை தூண்டும் அருமருந்து
சமூக வலைதளங்களில் "ஒரே வாரத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்" என்ற ரீல்களுடன் இந்த டிரெண்ட் பிரபலமானது.
ரமலான் நோன்பின் போது 30 நாட்களில் உடலில் நடக்கும் அதிசயம்; இதோ மருத்துவ உண்மைகள்
ரமலான் நோன்பு என்பது வெறும் உணவைக் குறைப்பது மட்டுமல்ல, அது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒரு புதிய ஒழுங்கிற்கு கொண்டு வரும் செயலாகும்.
தினமும் வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சலா? ஆயுர்வேத நிபுணர்கள் சொல்லும் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்
இன்றைய காலகட்டத்தில் வயிற்று உப்பசம், அசிடிட்டி மற்றும் சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் மிகவும் சாதாரணமாகிவிட்டன.
மஞ்சள் பால் பிடிக்குமா? அதை வித்தியாசமாக ட்ரை செய்து பார்க்கலாமா?
மஞ்சள் பால் பல ஊர்களில் பிரபலமாக அறியப்படுகிறது.
பிட்சா கடை ஸ்டைல் சில்லி ஃபிளேக்ஸ் இனி வீட்டிலேயே! வெறும் 5 நிமிஷம் போதும்
பிட்சா அல்லது பாஸ்தா சாப்பிடும்போது அதன் சுவையை அதிகரிக்க நாம் பயன்படுத்தும் 'ரெட் சில்லி ஃபிளேக்ஸ்' (Red Chilli Flakes), இனி கடைகளில் வாங்க தேவையில்லை.
உங்கள் மகள் திடீரென அமைதியாகிவிட்டாரா? அது வெறும் 'மூட் ஸ்விங்' அல்ல; எச்சரிக்கையாக இருங்கள்!
இன்றைய போட்டி நிறைந்த கல்விச் சூழல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் வளரும் பெண் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஷாம்பு போடுவதை நிறுத்தினால் இதுதான் நடக்கும்! உங்கள் முடிகளில் ஏற்படும் ஆச்சரியமான மாற்றங்கள்
இன்றைய காலத்தில் முடி பராமரிப்பிற்கு ஷாம்பு ஒரு இன்றியமையாத பொருளாகிவிட்டது.