தாய்லாந்து: செய்தி

விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம் 

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

26 Apr 2024

உலகம்

ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு

ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

08 Mar 2024

பண்டிகை

தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

20 Dec 2023

விஜய்

"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.

13 Dec 2023

இந்தியா

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு

இஸ்ரேல் ஹமாஸிடையே அறிவிக்கப்பட்ட ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே 6வது நாள் போர் நிறுத்தத்தில், 16 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில், 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிலைகளில் இருந்து அந்நாடு விடுவித்தது.

29 Nov 2023

டெல்லி

கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 

விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்

கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

27 Nov 2023

மலேசியா

டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு, அதிகபட்சமாக 30 நாட்கள் மலேசியாவில் தங்கும் வகையில், அந்நாடு இலவச விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

25 Nov 2023

உலகம்

'இந்து விழுமியங்களால் உலகில் அமைதி ஏற்படும்': தாய்லாந்து பிரதமர்!

"பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உலகமே கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் இந்து மதத்தின் அஹிம்சை, உண்மை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும்" என உலக இந்து மாநாட்டில் வாசிக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் மிஸ் நிகரகுவா, ஷெய்னிஸ் பலாசியோஸ்

90 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களின் கடுமையான போட்டியில், 72வது பிரபஞ்ச அழகி பட்டத்தை, மிஸ் நிகரகுவா ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றார்.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம்

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க, 120 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு குழுவினர் போராடிவரும் நிலையில், அவர்களின் உடல் மற்றும் மனநலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.

உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

31 Oct 2023

இந்தியா

இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை

சீசன் நெருங்கி வருவதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.

28 Oct 2023

சென்னை

Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

24 Oct 2023

இந்தியா

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு 

இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்

25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

12 Jul 2023

உலகம்

அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள் 

கடந்த 27ம் தேதி ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் தென்னிந்தியளவிலான சிலம்பம் போட்டியானது நடத்தப்பட்டது.