சிங்கப்பூர்: செய்தி
மக்கள்தொகை சரிவை கட்டுப்படுத்த வினோத முயற்சி: சொந்தமாக 'டேட்டிங் ஆப்' அறிமுகம் செய்த சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் திருமணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசே 'First Date' என்ற புதிய டேட்டிங் செயலியை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு MMA-வில் வரலாற்று வெண்கலம் வென்றார் சுசிகா தரியால்: அரையிறுதி முடிவை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான பாரம்பரிய 60 கிலோ கலப்புத் தற்காப்புக் கலை (Mixed Martial Arts - MMA) பிரிவில் இந்தியாவின் சுசிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
வெறுப்புப் பேச்சை ஏற்க முடியாது! இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் இனவெறி கருத்துகள்; சிங்கப்பூர் பிரதமர் கடும் கண்டனம்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினரை இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனவெறி மற்றும் அந்நிய வெறுப்பு சார்ந்த கருத்துகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா எப்போது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும்? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ஆடம்பர செலவுகளுக்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரம் எது தெரியுமா?
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஆடம்பர செலவினங்களுக்கான உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் பெயரிடப்பட்டுள்ளது.
திடீரென சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் கொடுத்த கடிதம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் பதிவுகளுக்குத் தடை! சமூக வலைத்தளங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம், மலேசியா, ஹாங்காங், ஓமன் ஆகிய நாடுகள் தகுதி
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
சிங்கப்பூர் ஓபன் 2026: சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்! வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் 'சாட்-சி'!
சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவின் ஸ்டார்ட்-அப் உலகின் போஸ்டர் பாயாகக் கொண்டாடப்பட்ட பைஜூ ரவீந்திரன், தற்போது மிக மோசமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.
அதிகாலை 4 மணிக்கு வந்த 'பகீர்' மெயில்! மெட்டாவில் 8,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
ஹென்லி குறியீடு 2026: இந்திய பாஸ்போர்ட் 78வது இடத்திற்கு சரிந்தது
சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் பாஸ்போர்ட் மூன்று இடங்கள் சரிந்து 78-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச வழித்தடங்களில் 4 நாள் சிறப்பு விற்பனையை ஏர் இந்தியா அறிவித்துள்ளது: சலுகைகளைப் பாருங்கள்
ஏர் இந்தியா, சர்வதேச விமானப் பயணங்களுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால கோடைக்கால விற்பனையைத் தொடங்கியுள்ளது.
ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்
அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
புதிய BIS வழிகாட்டுதல்கள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை கடுமையாக்கும் இந்தியா
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
விலை அதிகம் ஆனால் மறுவிற்பனை மதிப்பு கம்மி; தங்கம் போல் லாபம் தருமா வைரம்?
தங்கம் மற்றும் வைரம் ஆகிய இரண்டுமே இந்தியக் குடும்பங்களில் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டாலும், முதலீடு என்று வரும்போது இவை இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நிலவுகிறது.
இந்தியாவின் விமான பராமரிப்புத் துறை 2030-ஆம் ஆண்டுக்குள் 5.7 பில்லியன் டாலரை எட்டக்கூடும்
இந்தியாவின் விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைய உள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம்
பிரபல பாலிவுட் படமான 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' புகழ் இயக்குனர் ஆதித்ய தாரின் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் விரைவில் பிரீமியம் அம்சங்களுக்கு பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடும்
மெட்டா தனது பிரபலமான தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பிரீமியம் சந்தா மாதிரிகளை சோதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார்.
பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம், இந்தியத் தூதரகம் முற்றுகை
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன.
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி
சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
தீவிரவாத எதிர்ப்பு முதல் பொருளாதார ஒத்துழைப்பு வரை; டெல்லியில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நோக்கம் கொண்ட கூட்டாண்மையை வலியுறுத்தினார்.
உலகிலேயே ஆடம்பரச் செலவுகளுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு
உலகின் ஆடம்பரச் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
வேலை கிடைக்காததால் சிங்கப்பூரில் டெலிவரி டிரைவராக பணி செய்யும் ஆக்ஸ்போர்டு பட்டதாரி!
39 வயதான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியான டிங் யுவான்சாவோ, வேலை கிடைக்காததால் சிங்கப்பூரில் உணவு டெலிவரி டிரைவராக பணிபுரிகிறார்.
சிங்கப்பூர் துணைத் தூதரக தலைவருடன் நடிகர் விஜய் சந்திப்பு; பின்னணி என்ன?
தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தலைவர் சிஜி போங் சந்தித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுகளின் புதிய அலை பரவி வருகிறது, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது
சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 16 குழந்தைகள் உட்பட 22 பேரை துணிச்சலாக களமிறங்கி மீட்ட நான்கு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்ததாக அக்கட்சி X இல் ட்வீட் செய்தது.
தைப்பூசத்தில் காவடிக்கு பதில் பெருமூளை வாதம் கொண்ட சகோதரனை சுமந்து சென்ற தமிழர்; மலேசியாவில் நெகிழ்ச்சி
தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது சகோதரரை மலேசியாவின் பத்து மலை முருகன் கோவிலில் செங்குத்தான படிகளில் தூக்கிச் சென்றபோது, சகோதர அன்பின் மனதைக் கவரும் காட்சி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
மனைவியை நம்பினோர் கைவிடப்படார்; தங்கம் நகை வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிங்கப்பூரில் அடித்தது ஜாக்பாட்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திட்டப் பொறியாளர் பாலசுப்ரமணியன் சிதம்பரம், சிங்கப்பூரின் முஸ்தபா ஜூவல்லரி நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் 1 மில்லியன் டாலர் (₹8 கோடிக்கும் மேல்) பெரும் பரிசை வென்று ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
பயோமெட்ரி முறையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் சிங்கப்பூர் ஏர்போர்ட்; இனி 10 வினாடிகளில் வெளியேறலாம்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.
சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!
தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரும், ஆஸ்கார் விருது வென்ற RRR படத்தின் நாயகனுமான ராம் சரணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் நிறுவனம், அவரது நாயான ரைம் உடன் இணைந்து அவரின் மெழுகுச் சிலையை திறக்க உள்ளது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய கவர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி.
இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விமானப் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர் வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார்.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன.
3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.