டிரெண்டிங்: செய்தி

17 Nov 2024

கேரளா

ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை

திருச்சூரில் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் ஆம்புலன்சை தடுத்ததாக டாஷ்கேம் காட்சிகளில் தெரியவந்ததையடுத்து, அவருக்கு கேரள போலீசார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

11 Nov 2024

ஜியோ

டொமைனை இலவசமாகவே தரத் தயார்; ஜியோஹாட்ஸ்டார் சர்ச்சையில் புதிய திருப்பம்

ஒரு ஆச்சரியமான திருப்பமாக, சர்ச்சைக்குரிய ஜியோஹாட்ஸ்டார் டொமைனை சமீபத்தில் வாங்கிய துபாயைச் சேர்ந்த சகோதரர்களான 13 வயதான ஜெய்னம் மற்றும் 10 வயதான ஜீவிகா ஜெயின், அதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளனர்.

09 Nov 2024

ரஷ்யா

தேனிலவு செல்வதற்கு அரசு மானியம்; மக்கள்தொகை வீழ்ச்சியை குறைக்க ரஷ்யாவின் பலே திட்டங்கள்

ஒரு கூர்மையான மக்கள்தொகை வீழ்ச்சிக்கு மத்தியில், ரஷ்யா 1999 முதல் குறைந்த பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

09 Nov 2024

குஜராத்

காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் மனிதர்கள் இறந்த பிறகு செய்யும் முழு அளவிலான அடக்கம் நிகழ்ச்சியுடன் தங்களின் 12 வருட காருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

08 Nov 2024

ஜப்பான்

கார்ட்டூன் பொம்மையுடன் திருமணம்; ஆறாவது திருமண நாளைக் கொண்டாடிய ஜப்பான் நபர்

2018 ஆம் ஆண்டில் ஒரு கற்பனைக் கார்ட்டூன் கதாபாத்திரத்தை மணந்த ஜப்பானியர் ஒருவர், இந்த ஆண்டு அவருடன் தனது ஆறாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.

இது அந்த மாதிரி இடம் அல்ல; ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ் வைரல்

ஹைதராபாத்தை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றை வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

கேன்ஸ் 2023: உலகத் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள்

உலகின் பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் விழா 2023 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியத் திரைப்படங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.ஈஷா குப்தா மற்றும் அனுஷ்கா சர்மா உட்பட பல இந்திய பிரபலங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 73 வது சீசனில் அறிமுகமாக உள்ளனர்.

டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க்

மைக்ரோபிளாக்கிங் தளமான ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்டவர்கள் யார் என்பது அவ்வப்போது கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஒரு போட்டித்தன்மையை உருவாக்கி இருக்கிறது.

06 Feb 2023

விஜய்

உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை

இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக 'வாரிசு' படம் சாதனை படைத்துள்ளது.

ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர்

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'தசரா' படத்தின் டீஸர், நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே, பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ.

தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்

தளபதி 67 படத்தை குறித்த அப்டேட்களை பிப்ரவரி மாதம் வெளியிடுவோமென, அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தெரிவித்தார்.

டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி

டிக்டாக் மூலம் பிரபலமான நடிகர் ரமேஷ், தனது பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்டது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆளுநர்

திமுக

சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள்

நேற்று, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

வைரல் டிவீட்

இந்தியா

இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்!

ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

சினிமாவை பற்றி மனம் திறந்து பேசியுள்ள நடிகை தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.

தான் வளர்க்கும் நாய் போல செயல்பட முயற்சித்த யூடியூபர் டோகோ

உலக செய்திகள்

நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?

மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.

ஆன்லைன் ஆர்டர்

இந்தியா

365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்!

ஒரு வருடத்தில் 3330 முறை உணவு ஆர்டர் செய்து 'தேசத்தின் மிகபெரும் உணவுப் பிரியர்'(Nation's biggest foodie) என்ற பட்டத்தை டெல்லி இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.

கனடாவில் அமேசானில் வேலைக்கு சேர சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்கா

இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய பாதுகாப்பு படை நடத்திய தேர்வில் வெற்றி

விமானம்

இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு

உத்தரப்பிரேதேச மாநிலம், மிர்சாப்பூரை சேர்ந்தவர் ஷாகித் அலி. டிவி மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவரது மகள் சானியா மிர்ஸா, இந்திய விமானப் படையில் போர் விமானியாக தேர்வாகியுள்ளார்.

10 வாரக்கால கர்ப்பிணி பெண்ணின் பதிவு

உலக செய்திகள்

மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி

இணையத்தில் வேடிக்கையாக பகிரப்படும் பல சம்பவங்கள் வைரலாகும். அவ்வாறு கர்ப்பிணி ஒருவர் ஃபிரிட்ஜுக்கு பூட்டு போட்டதாக ரெட்டிட்டில் பகிர்ந்தது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

கொரியா

உலகம்

வட கொரியாவில் சிரிப்பதற்கு தடையா?

11 நாட்கள் யாரும் சிரிக்க கூடாது என்று சமீபத்தில் வட கொரியாவில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு விழுந்த பள்ளம்

வைரல் செய்தி

ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது.

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள்

உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறப்பதே ஒரு அதிசயமாக இருக்கும் போது, 9 குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

36 ஆண்டுகள்

வைரல் செய்தி

1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை

உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.

மாணவி

இந்தியா

5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசி எரிந்த ஆசிரியை!

5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியை ஒருவர் மாடியில் இருந்து வீசி எரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கொள்ளை கும்பல் கைவரிசை

இந்தியா

தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்

உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஆசிட் வீச்சு

இந்தியா

டெல்லி ஆசிட் வீச்சு: ஈகாமர்ஸ் ஷாப்பிங் தளங்களுக்கு நோட்டீஸ்!

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிளிப்கார்ட் என்னும் ஆன்லைன் தளம் மூலமாக அந்த ஆசிட்டை வாங்கியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல்

விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலைப் பாடி, சினிமா துறைக்குள் நுழைந்த பொத்துவில் அஸ்மினின், சமீபத்திய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற பாடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஆத்திரமடைந்த மணப்பெண்

இந்தியா

மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு

மீண்டும் திருமண சீசன் துவங்கிய நிலையில், தற்போது அதிக திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் நடக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம்

2007, டிசம்பர் 14ம் தேதி மாஸ் ஆக வெளிந்த படம் தான் அஜீத் நடித்த பில்லா திரைப்படம். இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை

டிடிஎஃப் வாசன்

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி

பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்கு வருவதாக தகவல்கள் வெளியானது.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு

விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களால் பெரிதும் பார்க்கப்படும் 24 மணி நேர சேவையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு சேனல் ஆகும்.