ஐஐடி: செய்தி

ராம நவமி அன்று, ராமர் கோவிலில் விஞ்ஞான உதவியுடன் நடக்கவிருக்கும் ஆச்சரிய நிகழ்வு

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லல்லாவின் முதல் ராம நவமி இதுவாகும்.

பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்

ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது

உத்திரபிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில், இரண்டு மாதத்திற்கு முன்னர் மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

20 Dec 2023

வெள்ளம்

ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?

திருநெல்வேலி திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கிணறு.

'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல் 

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

28 Nov 2023

சென்னை

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம் 

மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின்குமார் ஜெயின்(31)என்பவர் சென்னை ஐஐடி'யில் தனது பி.ஹெச்.டி.படிப்பினை படித்து வந்துள்ளார்.

08 Nov 2023

கொரோனா

சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம் 

சென்னை ஐஐடி மாணவர்களுக்கான குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரியான ஜி.திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

02 Nov 2023

சென்னை

சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது 

சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்

செவ்வாய் கிரகத்தில் இயங்கும் முதல் ஹெலிகாப்டரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்காக இந்தியர் உருவாக்கியுள்ளார்.

01 Sep 2023

இந்தியா

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் 'வியூஸ் வியரபிள்' என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடத்தி வருகின்றனர்.

பழனி முருகன் கோயில் - 75 பேர் அமர்ந்து செல்லும் ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி 

திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் அறுபடை வீடுகளுள் 3ம் படைவீடாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக ரோப்-கார்கள், 2 இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது.

28 Aug 2023

சென்னை

சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு

சென்னை ஐஐடி-யில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயில எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

30 Jul 2023

மும்பை

"சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை 

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக(ஐஐடி) விடுதி கேண்டீனில் அசைவ உணவு சாப்பிட்டதற்காக மாணவர் ஒருவரை மற்றொரு மாணவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

07 Jul 2023

சென்னை

முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி!

இந்தியா அளவில், முன்னணி கல்வி நிறுவனமாக இருக்கும் ஐஐடி, இந்தியாவின் பல மாநிலங்களில், மத்திய அமைச்சரவையின் உயர் கல்வித்துறைத்துறை சார்பாக இயங்கி வருகிறது.

20 Jun 2023

மும்பை

பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.