இளையராஜா: செய்தி
09 Oct 2024
மைசூர்மைசூரு தசரா விழா: முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்தும் இசைப்புயலும், இசைஞானியும்!
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவில், முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர்கள் 'இசைஞானி' இளையராஜா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.
04 Sep 2024
இளையராஜா'எப்பவும் நான் ராஜா!' கோட் சூட்டில் லண்டன் ரயிலில் பயணிக்கும் இளையராஜா
சமீபகாலங்களில் இசைஞானி இளையராஜாவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக தொடங்கி விட்டார்.
05 Aug 2024
இளையராஜாமஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?
மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
13 Jun 2024
பிரேம்ஜிஇளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து
கடந்த ஞாயிற்றுகிழமை இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது.
23 May 2024
இளையராஜாமஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா
இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நிச்சயம் இடம்பெறும்.
21 May 2024
இளையராஜாஇசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்
சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது.
05 May 2024
இளையராஜாஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்து தனது தந்தை இளையராஜாவை சந்தித்தார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்துதனது தந்தையும், பழம்பெரும் இசையமைப்பாளருமான இளையராஜாவை சந்தித்தார்.
01 May 2024
இளையராஜாரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Apr 2024
இளையராஜா'இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல': சென்னை உயர் நீதிமன்றம் 'நறு'க்கென கொட்டு
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
11 Apr 2024
இளையராஜா"ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
20 Mar 2024
தனுஷ்இசைஞானியாக தனுஷ்: பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது.
20 Mar 2024
தனுஷ்தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது.
30 Jan 2024
வெங்கட் பிரபு"மிஸ் யூ பவதா..": தங்கை பவதாரிணியின் மறைவிற்கு வெங்கட்பிரபு உருக்கமான போஸ்ட்
பிரபல பாடகியும், இளையராஜாவின் ஒரே மகளுமான பவதாரிணி சென்ற வாரம் காலமானார்.
27 Jan 2024
இளையராஜா'மயில் போல பொண்ணு ஒன்னு!' பாட்டை பாடி பாடகி பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்தனர் இளையராஜா குடும்பத்தினர்
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியுமான பவதாரிணி(47) ஜனவரி-25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.
27 Jan 2024
இளையராஜாபாடகி பவதாரிணியின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணியின்(47) உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
26 Jan 2024
இளையராஜாஇளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
26 Jan 2024
இளையராஜாஇளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் காலமானார்.
27 Dec 2023
யோகி பாபுஇந்த வார தமிழ் சினிமாவின் திரையரங்க வெளியீடுகள்- திரைக்கு வரும் 10 திரைப்படங்கள் எவை எவை?
இந்த வருடத்தின் கடைசி சில நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாகயுள்ளன.
23 Nov 2023
இளையராஜாஇளையராஜா பயோபிக்கில், ஏஆர் ரஹ்மானாக நடிக்கும் சிம்பு
இசையமைப்பாளர் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஏஆர் ரஹ்மான் கதாபாத்திரத்தில், சிலம்பரசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Nov 2023
பாலிவுட்படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர்
#மீடூ சர்ச்சையில் சிக்கிய சில ஆண்டுகளுக்கு பின்னர், பாலிவுட் நடிகர் நானா படேகர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
31 Oct 2023
தனுஷ்இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் தனுஷ்; இணையத்தில் கசிந்த சூப்பர் தகவல்
நடிகர் தனுஷ், தீவிரமான இளையராஜா ரசிகர் என்பது தெரிந்ததே. இளையராஜாவின் இசைநிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வதோடு மட்டுமின்றி, அவருடன் மேடையேறியும் பாடியுள்ளார்.
19 Oct 2023
இளையராஜாஇளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு
இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைக்கச்சேரி வரும் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
06 Sep 2023
இயக்குனர்வெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர்
இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் 'வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் தான் 'மார்கழி திங்கள்'.
26 Aug 2023
இளையராஜாஇளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் DSP
பிரபல தெலுங்கு படமான 'புஷ்பா' திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
02 Aug 2023
தனுஷ்உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி
நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என பலமுறை அவர் குறிப்பிட்டுள்ளார்.
02 Jun 2023
மு.க ஸ்டாலின்இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்
இசைஞானி இளையராஜா தனது 80வது பிறந்தநாளினை இன்று(ஜூன்.,2) அவர் கொண்டாடி வருகிறார்.
02 Jun 2023
பிறந்தநாள்'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்.
02 Jun 2023
பிறந்தநாள்'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!
சிறுவயதிலேயே ஆர்மோனியம், கிட்டார் போன்ற இசை கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இளையராஜா, தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடத்தி வந்தார்.
03 May 2023
தமிழ் திரைப்படங்கள்நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69.
02 May 2023
கோலிவுட்இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இன்று வரை இசைத்துறையில் அவரை மிஞ்ச ஆள் இல்லை எனக்கூறலாம்.
29 Mar 2023
திரைப்பட அறிவிப்புஇசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகை ஸ்ரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்து, இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு இசை படத்தில் நடிக்கிறார்கள். 'மியூசிக் ஸ்கூல்' என பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று (மார்ச் 28) வெளியானது.
06 Feb 2023
வெற்றிமாறன்'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையில், தனுஷ் பாடிய பாடலின் புரொமோ விடியோ இன்று வெளியானது.