NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து 
    பிரேம்ஜியின் திருமண நிகழ்விற்கு இளையராஜாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை

    இளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஞாயிற்றுகிழமை இசையமைப்பாளர்-இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது.

    திருத்தணியில் எளிமையாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்விற்கு பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை.

    இது இணையத்தில் சர்ச்சையாக மாறிக்கொண்டிருந்த வேளையில், நேற்று பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து இருவரும், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.

    இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிரேம்ஜியின் திருமணத்தில் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ் உள்ளிட்ட சென்னை 600028 நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இவர்களோடு, பாடகர் யுகேந்திரன், பாடகர் கிருஷ், நடிகை சங்கீத உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து

    இளையராஜாவிடம் ஆசி பெற்ற புதுமண தம்பதிகள் பிரேம்ஜி- இந்து #Ilaiyaraja #Premji #Dinakarannews pic.twitter.com/gqsRO9DAQL

    — Dinakaran (@DinakaranNews) June 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரேம்ஜி
    இளையராஜா
    இளையராஜா
    திருமணம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    பிரேம்ஜி

    பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை வெங்கட் பிரபு
    பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல் வெங்கட் பிரபு

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்

    திருமணம்

    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா பாலிவுட்
    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025