தமிழகத்தில் நாளை (நவம்பர் 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (நவம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
பவானி தடுப்பணைப் பகுதி, தேவராயபுரம், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி, செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், மருதூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், காலதியூர், போஜங்கனூர், எம்.ஜி. புதூர், பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், கவுண்டம்பாளையம், அத்திக்கடவு 24 மணி நேர குடிநீர் திட்டப் பகுதி, ஹவுசிங் போர்டு, ஏ.ஆர். நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பூர் மாவட்டம்:
உடுமலைப்பேட்டை கோட்டம்: பூலவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துரை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசமுத்திரம்.
திருச்சி மாவட்டம்:
மாதம்பட்டி முழுப் பகுதி, திருப்பைஞ்சீலி, பெரமங்கலம், வெங்கமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவானூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்பூர், குருவிக்காரன்குளம், குடிநீர் திட்டப் பகுதி, கல்லக்குடி, வடுகர்பேட்டை, வி.கே. நல்லூர், நத்தம், மாளவாய், புள்ளம்பாடி, கல்லகம், கண்ணனூர், கீழரசூர், சிறுகலப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சங்குறிச்சி, கொடுந்துறை, திண்ணக்கோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எல்லூர், உமையாள்புரம், தளபட்டி, மாந்துறை பேட்டை நாய்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடக்கு சீத்தாம்பூர், தெற்கு சீத்தாம்பூர், கோமங்கலம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல் மாவட்டம்:
நத்தம் டவுன், பரளி, பூதகுடி, உலுப்பகுடி, ஒட்டன்சத்திரம் டவுன், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புளியூர்நத்தம், வத்தலகுண்டு டவுன், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூலத்தூர்.
தஞ்சாவூர் மாவட்டம்:
மடுக்கூர், தமரங்கோட்டை சுற்றுவட்டார பகுதி முழுவதும்.