பாஜக: செய்தி
31 Mar 2023
ராகுல் காந்திராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
31 Mar 2023
இந்தியாபிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
30 Mar 2023
இந்தியாசட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ
திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
29 Mar 2023
இந்தியாகர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது.
28 Mar 2023
காங்கிரஸ்எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில்
மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு அனுப்பப்பட்ட வெளியேற்ற நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மார் 28) பதிலளித்துள்ளார்.
27 Mar 2023
கர்நாடகாஇடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம்
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு வெளியே இன்று(மார்-27) மதியம் மாபெரும் போராட்டம் மற்றும் கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது.
27 Mar 2023
புதுச்சேரிபுதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
புதுச்சேரி மாநில வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.
25 Mar 2023
இந்தியாமருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
24 Mar 2023
இந்தியாமத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு
மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
17 Mar 2023
தமிழ்நாடுதமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர்
தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
17 Mar 2023
காங்கிரஸ்ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை அவரை நாடுளுமன்றத்தில் பேச பாஜக தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
16 Mar 2023
இந்தியாநான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி
லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார்.
13 Mar 2023
இந்தியாஅல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமிய தொழுகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
10 Mar 2023
பிரதமர் மோடிஇந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல்
ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை துவக்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
10 Mar 2023
இந்தியாடெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது.
10 Mar 2023
இந்தியாமின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
10 Mar 2023
இந்தியாஇந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
09 Mar 2023
அதிமுகஅதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
09 Mar 2023
இந்தியா'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி
நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவில்லை என்று ஒரு பெண்ணிடம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
09 Mar 2023
அதிமுகபாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர்
பாஜக.,கட்சியினை சேர்ந்த தொழில்நுட்பப்பிரிவு மாநில தலைவரான சிடி.ஆர்.நிர்மல்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, பாஜகவில் தான் வகித்த பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
07 Mar 2023
நாகாலாந்து5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ
நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறையாக என்டிபிபி தலைவர் நெய்பியு ரியோ பதவியேற்றார்.
07 Mar 2023
மேகாலயாகொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்
தேசிய மக்கள் கட்சியின்(NPP) தலைவரான கொன்ராட் கே சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று(மார் 7) பதவியேற்றார்.
07 Mar 2023
தமிழ்நாடுபாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ்
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
06 Mar 2023
தமிழ்நாடுவட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
04 Mar 2023
இந்தியாவடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
03 Mar 2023
கர்நாடகாகர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.
02 Mar 2023
மேகாலயாஇந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
27 Feb 2023
இந்தியாநடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்
நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
25 Feb 2023
காங்கிரஸ்அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி
"எனது இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றி உள்ளார்.
24 Feb 2023
தமிழ்நாடுமீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை
ஏற்கனவே எமர்ஜென்சி கதவினால் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் விமானத்தில் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
23 Feb 2023
விசிகசமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(பிப்.,23) நடந்தது.
20 Feb 2023
பிரதமர் மோடிமேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது.
18 Feb 2023
ஆளுநர் மாளிகைஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
17 Feb 2023
இந்தியாபிரதமர் மோடி பற்றி பேசிய கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ்: காட்டத்தில் பாஜக
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
16 Feb 2023
இந்தியாவைரல் வீடியோ: பெண் காவலரைத் தள்ளிவிட்ட பாஜக தலைவர்
ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில், லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டி, பெண் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஒடிசாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயநாராயண் மிஸ்ராவின் மீது புகார் எழுந்துள்ளது.
16 Feb 2023
இந்தியாதிரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை
திரிபுரா மாநிலத்தில் இன்று(பிப் 16) வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளிவரும்.
15 Feb 2023
காங்கிரஸ்மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR
2021-22ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.548.808 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த கார்பரேட் நன்கொடைகளை விட(ரூ. 77.075 கோடி) ஏழு மடங்கு அதிகம் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்(ADR) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
14 Feb 2023
இந்தியாஅதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
அதானி குழும பிரச்சனைகள் குறித்த மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதிலளித்திருக்கிறார்.
10 Feb 2023
திமுகமதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஆசிரியர், உள்கட்டமைப்பு மற்றும் நோயாளிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைத் பரப்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் குற்றம்சாட்டினார்.
09 Feb 2023
இந்தியாசில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.