பாஜக: செய்தி
19 May 2024
டெல்லிஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆபரேஷன் ஜாது என்பதை தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2024
இந்தியாகுடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
14 May 2024
புற்றுநோய்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார்
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷில் மோடி, தனது 72வது வயதில் காலமானார்.
13 May 2024
ஹைதராபாத்முஸ்லீம் பெண்களிடம் முகத்தை காட்டுமாறு கூறிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா, வாக்குச் சாவடியில் பர்தா அணிந்திருந்த முஸ்லிம் பெண்களிடம், தங்களின் முகத்தை காட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 May 2024
இந்தியா'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
10 May 2024
காங்கிரஸ்'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும் கருத்து, அக்கட்சிக்கு தொடர்ந்து தலைவலியை தருகிறது என்றே கூற வேண்டும்.
09 May 2024
சந்தேஷ்காலிசந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
09 May 2024
காங்கிரஸ்சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா
இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா தனது இன உணர்வற்ற கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.
08 May 2024
ஜே.பி.நட்டாசர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்
கர்நாடக மாநில பாஜக, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதால், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அக்கட்சியின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு பெங்களூரு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
08 May 2024
காங்கிரஸ்"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்
காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
07 May 2024
பொதுத் தேர்தல் 202411 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு
ஏழு சுற்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
04 May 2024
டெல்லிடெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார்
டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்(டிபிசிசி) முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களில் பாரதிய ஜனதா கட்சியில்(பாஜக) சேர்ந்தார்.
04 May 2024
காங்கிரஸ்அமித்ஷா போலி வீடியோ: காங்கிரஸ் தலைவருக்கு 3 நாள் காவல்
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் காங்கிரஸ் தலைவர் அருண் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ வழக்கு தொடர்பாக 3 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
29 Apr 2024
முதல் அமைச்சர்முதல்வர் ஸ்டாலினை கஞ்சா பொட்டலத்துடன் சந்திக்க வந்த பாஜக நிர்வாகி; மதுரையில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்தாலும், மாநிலத்தில் இன்னும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலிலேயே உள்ளது.
26 Apr 2024
நயினார் நாகேந்திரன்நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
25 Apr 2024
பிரதமர் மோடி'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.
25 Apr 2024
காங்கிரஸ்அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது.
24 Apr 2024
காங்கிரஸ்சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.
23 Apr 2024
கர்நாடகாபோராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.
22 Apr 2024
தேர்தல்தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி?
நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனது வெற்றி கணக்கைத் திறந்துவிட்டது.
21 Apr 2024
காங்கிரஸ்ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Apr 2024
அண்ணாமலைகோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.
19 Apr 2024
தேர்தல்கனிமொழி முதல் அண்ணாமலை வரை: இன்றைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய புள்ளிகள்
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
15 Apr 2024
நயினார் நாகேந்திரன்4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் 4 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 Apr 2024
இந்தியாபெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் கவனம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது.
12 Apr 2024
பாஜக அண்ணாமலைஅனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு பிரச்சாரம் செய்ததால் பாஜக அண்ணாமலை மீது வழக்கு
நேற்றிரவு 10 மணி நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்ததால் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மீது கோவை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
12 Apr 2024
திமுகபாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
இன்னும் ஒரு வாரத்தில், அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
11 Apr 2024
திண்டுக்கல்பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது
காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Apr 2024
காங்கிரஸ்'அயோத்தி ராமர் கோவிலை கட்டவிடாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சி': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கடுமையாக சாடினார்.
10 Apr 2024
தேர்தல்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலம் மால்டா உத்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) வேட்பாளர் காகன் முர்மு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னங்களில் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09 Apr 2024
பிரதமர் மோடிசென்னையில் பிரதமர் மோடியின் பேரணி: மக்களை சந்திக்க பிரதமர் தி நகர் ரோட்டில் பயணம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று, சென்னையில், ரோட்ஷோ நடத்தினார். தி.நகர் பகுதியில் உள்ள தியாகராய சாலையில் இந்த பேரணி நடைபெற்றது.
09 Apr 2024
காங்கிரஸ்'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி, தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் "தோல்வி அடைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
09 Apr 2024
பொழுதுபோக்குகங்கனா, ராதிகாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை பிஜேபியில் இணைந்துள்ளார்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி.
08 Apr 2024
காங்கிரஸ்இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு
பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் மற்றும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
08 Apr 2024
தேர்தல்அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
07 Apr 2024
கங்கனா ரனாவத்'நேதாஜி முதல் பிரதமர்' என கங்கனா ரனாவத் கூறியதை கண்டித்த நேதாஜி குடும்பத்தினர்
சில தினங்களுக்கு முன்னர் நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், "நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமர்" என்ற கூறியதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் கடுமையாக சாடியுள்ளனர்.
07 Apr 2024
குஷ்புபாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
07 Apr 2024
திருநெல்வேலிநெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
05 Apr 2024
பெங்களூர்பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
04 Apr 2024
காங்கிரஸ்காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், காங்கிரஸிலிருந்து விலகிய சில மணிநேரங்களிலேயே பாஜகவில் இணைந்தார்.