ஹைதராபாத்: செய்தி

17 Apr 2024

விபத்து

ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்

ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்த இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத்தின் உடல், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.

20 Mar 2024

கொலை

காதலனுடன் இருந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ஹைதராபாத்தில் பரபரப்பு 

ஹைதராபாத் மாநிலம் இப்ராகிம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜங்கம்மா. அவருக்கு பார்கவி என்ற 19 வயது மகள் இருக்கிறாள்.

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

20 Feb 2024

இந்தியா

சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி 

திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் பலியாகியுள்ளார்.

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

30 Dec 2023

பீகார்

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்

நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.

ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

10 Nov 2023

ஆந்திரா

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா சிலையை, நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

18 Oct 2023

லியோ

தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?

லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 Oct 2023

இந்தியா

'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்

இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் 

ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்

பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

10 Jul 2023

இந்தியா

ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல் 

கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.

ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து; 

மேற்கு வங்காளம்-ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்று கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

28 Jun 2023

இந்தியா

ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு 

கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

15 Jun 2023

லண்டன்

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.

25 May 2023

இந்தியா

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

24 May 2023

உலகம்

ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.

ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு 

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்காருக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.