அதானி: செய்தி

கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூரில், அதானி வெடிமருந்து வளாகத்தை திறந்து வைத்தார்.

10 Jan 2024

இந்தியா

இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம்

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'ஸ்டார்லைனர்' ஆளில்லா வான்வழி வாகனத்தை(UAV) இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

03 Jan 2024

இந்தியா

'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு 

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று மறுத்ததை அடுத்து, "உண்மை வென்றது" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை கௌதம் அதானி பாராட்டினார்.

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது.

மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்த, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.

28 Nov 2023

பங்கு

பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்

அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

20 Oct 2023

பிரதமர்

மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார்.

கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி

ஒவ்வொரு ஆண்டும் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஹூரன் இந்தியா நிறுவனம். அந்நிறுனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி தற்போது இந்தியாவில் 259 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு 221 ஆக இருந்தது.