ஹிண்டன்பர்க் ரிசர்ச்: செய்தி
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி; செபி உத்தரவு
இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் பங்கு முறைகேடு மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.
அதானி நிறுவனத்தை ஆட்டம் காண வைத்த பிரபல ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது
கோடீஸ்வரர் கெளதம் அதானியின் சாம்ராஜ்யத்தை உலுக்கி, அவரது நிறுவனங்களிலிருந்து பில்லியன்களை அழித்த அமெரிக்க குறுகிய விற்பனை நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதன் செயல்பாடுகளை நிறுத்துகிறது என்று அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் புதன்கிழமை தெரிவித்தார்.
அதானியின் வங்கி கணக்குகளை முடக்கியது சுவிட்சர்லாந்து: ஹிண்டன்பர்க் அறிக்கை
சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அதானி குழுமத்தின் மீதான விசாரணையில் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில், $310 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.