தங்க விலை: செய்தி
கிராமுக்கு ₹65 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 12) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
கிராமுக்கு ₹55 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஜூலை 11) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
மீண்டும் உயர்ந்த விலை; இன்றைய (ஜூலை 10) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 10) விலை உயர்வை சந்தித்துள்ளது.
வாரத்தின் முதல் நாளில் விலை குறைவு; இன்றைய (ஜூலை 7) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 7) விலை குறைவை சந்தித்துள்ளது.
கிராமுக்கு ₹10 உயர்வு; இன்றைய (ஜூலை 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 5) விலை உயர்வை சந்தித்துள்ளது.
கிராமுக்கு ₹55 சரிவு; இன்றைய (ஜூலை 4) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஜூலை 4) சரிவை சந்தித்துள்ளது.
கிராமுக்கு ரூ.40 உயர்வு; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 3) உயர்வை சந்தித்துள்ளது.
மீண்டும் குறைந்தது விலை; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூன் 30) சரிவை சந்தித்துள்ளது.
மீண்டும் குறைந்தது விலை; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது.
கிராம் ரூ.9,000க்கு கீழே குறைந்தது தங்கம்; இன்றைய (ஜூன் 27) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) சரிவை சந்தித்துள்ளது.
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.656 சரிவு
கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் கிராம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.82 சரிந்துள்ளது.
கிராமுக்கு ரூ.5 குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 23) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை உயர்ந்த நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
இறங்கிய வேகத்தில் ஏறிய விலை; இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சரிந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் ₹440 குறைவு; இன்றைய (ஜூன் 20) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சரிவை சந்தித்துள்ளது.
மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை உயர்வு; இன்றைய (ஜூன் 19) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 19) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
குறைந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.960 சரிவு
கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் சற்று சரிந்துள்ளது.
நான்கு நாட்கள் உயர்வுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 16) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை கடந்த நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், திங்கட்கிழமை (ஜூன் 16) குறைந்துள்ளது.
நகை வாங்கப் போறீங்களா? ஆபரணத்தை உண்மையான மதிப்பை உறுதி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்
நகைகளில் முதலீடு செய்வதற்கு வைரம் மற்றும் தங்கத்தின் தரத்தை எவ்வாறு மதிப்பிடுவது என்பது பற்றிய தெளிவான புரிதல் தேவை.
மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை உயர்வு; இன்றைய (ஜூன் 14) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
வரலாறு காணாத உயர்வு; இன்றைய (ஜூன் 13) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது.
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு; இன்றைய (ஜூன் 12) விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 12) உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று சற்று சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.80 சரிந்துள்ளது.
தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை உயர்வுகளுக்குப் பிறகு, தற்போது தங்க விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
ஒரே நாளில் ₹1,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 7) விலை நிலவரம்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை உயர்வுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை (ஜூன் 7) தங்க விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
மீண்டும் ₹73,000ஐ கடந்த ஆபரண தங்கம் விலை; இன்றைய (ஜூன் 5) விலை நிலவரம்
மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு
திங்கட்கிழமை (ஜூன் 2) தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்வைச் சந்தித்துள்ளது. இது ஆபரணங்கள் தொடர்பான சந்தையில் வாரத்தின் நிலையற்ற தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம்
மே மாதத்தில் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, திங்கட்கிழமை (ஜூன் 2) அன்று சென்னையில் தங்கத்தின் விலைகள் உயர்ந்தன.
மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த இரண்டு நாட்களாக சரிவைக் கண்ட பிறகு, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே 30) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த தங்க விலை; இன்றைய (மே 29) விலை நிலவரம்
சென்னையில் வியாழக்கிழமை (மே 29) தங்க விலை சரிவை சந்தித்தது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி; இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்க விலை; இன்றைய விலை நிலவரம் (மே 27) என்ன?
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, சென்னையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது.
நகைப் பிரியர்களுக்கு சர்பிரைஸ்.. இன்றைய (மே 26) தங்கம் விலை எவ்ளோ தெரியுமா?
பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் பதட்டங்கள் இல்லாததால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (மே 26) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
மீண்டும் மீண்டுமா! இன்றும் ( மே 22) உயர்ந்தது தங்கம் விலை; எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன, இதனால் சராசரி நுகர்வோர் நகைகளை வாங்குவது குறித்து பரிசீலிப்பது கடினமாகி வருகிறது.
தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
குறுகிய கால சரிவுக்குப் பிறகு, சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது, இது நகை வாங்குபவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன?
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது, இது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ!
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தளர்த்தப்பட்டதால், பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை குறைந்து வருவதால், தங்கத்தின் விலை இன்று சரிந்தது.
தங்கத்தின் விலை இன்று திடீரென 4%க்கும் மேல் குறைந்தது: அதற்கான காரணம் இங்கே
இன்று, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) gold futures 4%க்கும் அதிகமாகக் கடுமையாக சரிந்தன.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது
இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சரிவு மற்றும் லாப முன்பதிவைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
பொதுமக்களுக்கு ஷாக்; வாரத்தின் முதல்நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாம ஒரே நிலையாக இருந்த தங்க விலையில் திங்கட்கிழமை (மே 5) சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தங்க விலை அதிகரித்தாலும், அட்சய திரிதியையில் ரூ.16,000 கோடி அதிகரித்தது விற்பனை
2025 ஆம் ஆண்டு அட்சய திரிதியை அன்று இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான நுகர்வோர் தேவை அதிகமாக இருந்தது.
பிரபஞ்சத்தில் தங்கம் எங்கிருந்து வந்தது; இறுதியாக விலகிய மர்மம்
வானியற்பியலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான - பிரபஞ்சத்தில் இரும்பை விட கனமான தனிமங்களின் (தங்கம் போன்றவை) தோற்றம் மற்றும் பரவல் - ஒரு சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அட்சய திருதியையில் தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் விலை நிலவரம்
அட்சய திருதியை தினமான இன்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.8,980 மற்றும் சவரனுக்கு ரூ.71,840 ஆக விற்கப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது.
10 ஆண்டுகளில் 200 சதவீத வளர்ச்சி கண்ட தங்க விலைகள்; அட்சய திருதியையில் நகை வாங்கலாமா?
2015 ஆம் ஆண்டு அட்சய திருதியைக்குப் பிறகு தங்கத்தின் விலை தற்போதைய நிலையுடன் ஒப்பிடும்போது 200% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வென்ச்சுராவின் அறிக்கை தெரிவிக்கிறது.