இத்தாலி: செய்தி

இத்தாலி ஓபன் போட்டியின் போது தாக்கப்பட்ட நோவக் ஜோகோவிச்; அதன் பின்னர் கூறியது என்ன?

மே 12, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி ஓபன் 2024 போட்டித்தொடரில் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், அலெஜான்ட்ரோ டேபிலோவிடம் 2-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2024 பட்டத்தை வென்றார் இத்தாலியின் ஜானிக் சின்னர்

இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் 2024 பட்டத்தை வென்றார்.

இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.

22 Dec 2023

விபத்து

இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி

இத்தாலியில் ஒரே நாளில் சில மையில் தூர இடைவேளையில் நடந்த தனித்தனி விமான விபத்துகளில், தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

18 Dec 2023

இஸ்லாம்

"இஸ்லாமும் ஐரோப்பாவும் இணக்கப் பிரச்சனையைக் கொண்டுள்ளன": இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாகரிகத்தின் மதிப்புகள் மற்றும் உரிமைகள், இரண்டிற்கும் இணக்க பிரச்னைகள் உள்ளது என்று இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.

13 Dec 2023

இந்தியா

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.

02 Dec 2023

உலகம்

பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்

இத்தாலியின் போலோக்னாவில் உள்ள கரிசெண்டா கோபுரம், பைசா சாய்ந்த கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் நகை நிறுவனம், ₹100 கோடி மதிப்பிலான "பொன்சி திட்டம்" நடத்தியதற்காக அமலாக்கத்துறையின் சோதனையில் அம்பலமாக உள்ளது.

07 Nov 2023

இஸ்ரேல்

ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.

05 Nov 2023

ஹீரோ

2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ

வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இத்தாலியில் நடந்த தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம்

தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனுமான வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடியின் திருமணம் உறவினர்கள் சூழ இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

22 Oct 2023

ஹமாஸ்

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.

நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது பத்து வருட காதலரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிவதாக இன்று அறிவித்தார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு  

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் 

பாலிவுட்டின் பிரபல நடிகை காயத்ரி ஜோஷி. காயத்ரியும், அவரது கணவர் விகாஸ்-உம் இத்தாலியில் பெரும் விபத்தை சந்தித்துள்ளார்.

10 Sep 2023

சீனா

ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி

சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சியில்(BRI) இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சீனப் பிரீமியர் லி கியாங்கிடம் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.

10 Jul 2023

உலகம்

காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர்

கடந்த மாதம் இறந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, 100 மில்லியன் யூரோக்களை, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9,05,86,54,868, தனது 33 வயது காதலியான மார்டா ஃபசினாவிற்காக விட்டு செல்வதாக, தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.

12 Jun 2023

உலகம்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார்.