ஆஸ்திரேலிய ஓபன்: செய்தி

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : 2023இல் முதல் தோல்வியை பெற்ற அரினா சபலெங்கா

ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்ற அரினா சபலெங்கா இந்த ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது முதல் தோல்வியை சந்தித்தார்.

அபுதாபி ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறினார் எலினா ரைபாகினா!

நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபாகினா 2023 அபுதாபி ஓபன் 16வது சுற்று மோதலில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : பட்டத்தை வென்றார் ஜோகோவிச்! தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்றதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளின் அடிப்படையில் நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!

ஐந்தாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, ஆஸ்திரேலிய ஓபன் 2023ல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ரைபாகினாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) அன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் 2023 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் நான்காம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணாவுடன் நேற்று (ஜனவரி 27) விளையாடினார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023

சானியா மிர்சா

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி!

ஆஸ்திரேலிய ஓபன் 2023 சீசனில் இந்திய கலப்பு இரட்டையர்களான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.