விளையாட்டு வீரர்கள்: செய்தி
மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது டெல்லி சிறுவன் வந்தன் அலன்கார்; செஸ் உலகில் புதிய சாதனை
டெல்லியை சேர்ந்த 15 வயதான வந்தன் அலன்கார் சவாய் என்ற சிறுவன், Chess.com இணையதளம் நடத்திய டைட்டில்டு டியூஸ்டே பிளிட்ஸ் செஸ் போட்டியில் உலகின் முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் 2026 சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் தொடரில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கர்சி லஞ்ச் கற்றுத் தேர்வோம்: ஒரு வழிகாட்டி
கர்சி லஞ்ச் என்பது நம் பிட்னஸ் ரூட்டினில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு பல்துறை உடற்பயிற்சியாகும். இது நமது சமநிலையையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும்.
ரிவர்ஸ் லன்ஜஸ்: உங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியம் செய்ய வேண்டிய பயிற்சி
ரிவர்ஸ் லன்ஜஸ் (Reverse lunges) என்பது உங்கள் உடற்தகுதியை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த பயிற்சி.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது திரீசா - காயத்ரி ஜோடி
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பிடபிள்யூஎஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் இணை வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026: காலிறுதிக்கு முன்னேறி அசத்திய திரீசா - காயத்ரி ஜோடி
புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி ஜோடியான திரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை! உலக யு20 சாம்பியன்ஷிப்பில் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்
உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள்! 5000 மீட்டரில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் 2026: ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! தமிழக வீரர்கள் சாதனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மிக விமரிசையாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் தடகள வீரர்கள் மீண்டும் ஒருமுறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் டெக்கத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்! தேஜஸ்வின் சங்கர் அசத்தல்
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுப் சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை ரோயிங்கில் இந்தியா பெற்ற வரலாற்று தங்கப் பதக்கம் பறிமுதல்: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய வீரர் லக்ஷய்
கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோயிங் போட்டியில், லைட்வெயிட் ஆடவர் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா தனது முதல் வரலாற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இ-ரிக்ஷா ஓட்டியவர்... இன்று இந்தியாவின் நாயகன்! காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற ஜாண்டு குமார்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பதக்கத்துடன் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் 2026: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை விபரம்!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்குகின்றன.
ஃபிஃபா 2026: உலகக்கோப்பை வரலாற்றில் மிக தாமதமான கோல்! பெல்ஜியம் கேப்டன் யூரி திலெமான்ஸ் புதிய சாதனை
தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில், கால்பந்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் 2026 உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா? விசா வழங்கி வெள்ளை மாளிகை உத்தரவு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடுமையான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கால்பந்து அணி பங்கேற்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
சிங்கப்பூர் ஓபன் 2026: சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்! வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் 'சாட்-சி'!
சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான தரமான உணவு வழங்கப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி!
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் சர்வதேச தரத்திலான ஊட்டச்சத்து உணவுகள் பிற விளையாட்டு வீரர்களுக்குக் கனவாக மட்டுமே நீடிக்கும் பாரபட்சத்தை உடைக்கும் அதிரடி அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தேசிய சாதனை படைத்த இந்தியாவின் டாப் வீரர்களுக்கு நேர்ந்த அவலம்: இ-ரிக்ஷாவில் கம்பிகளை தூக்கிச் சென்ற சோகம்
ஃபெடரேஷன் கோப்பை தொடரில் 5.45 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்த இந்தியாவின் டாப் தடகள வீரர்கள், தங்களது விளையாட்டு கம்பிகளை ஒரு குறுகலான இ-ரிக்ஷாவில் கைகளால் பிடித்துத் தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: 6ஆவது முறையாகத் தேர்வாகி புதிய உலக சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகின் மிக உயரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடர், வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது.
விளையாட்டு நிதி முறைகேடு: வீரர்களுக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் அதிகாரிகளின் சொகுசு வசதிகளுக்குத் திசைதிருப்பப்பட்டதா?
விளையாட்டு வீரர்களுக்குச் சர்வதேச அளவில் பயிற்சியளிக்கத் தேவையான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட NSDF நிதியிலிருந்து, 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 6.2 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 உலகக் கோப்பை: வீரர்களின் உயிருக்கு ஆபத்தா? ஃபிஃபாவின் வெப்ப பாதுகாப்பு விதிகளைச் சாடும் விஞ்ஞானிகள்
ஃபிஃபாவிற்கு அனுப்பப்பட்டுள்ள திறந்த மடலில், சுகாதாரம் மற்றும் காலநிலை வல்லுநர்கள் தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் தற்கால அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேட்மிண்டன் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம்: 2027 முதல் 3x15 புள்ளி முறை அமல்; BWF அதிரடி அறிவிப்பு
பேட்மிண்டன் விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய மாற்றத்தை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) அறிவித்துள்ளது.
டிங்க்ட் பிக்கிள்பால் போட்டி 2026: சென்னைக்குத் திரண்டு வரும் விளையாட்டு வீரர்கள்; ரூ.1 லட்சம் பரிசுத்தொகை
இந்தியாவின் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டில் சென்னை மிக வேகமாக ஒரு முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது.
61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியர்! ஆசிய பேட்மிண்டன் தொடரில் வெள்ளி வென்ற 20 வயது ஆயுஷ் ஷெட்டி
சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில், இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான ஆயுஷ் ஷெட்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
யார் இந்த ஆயுஷ் ஷெட்டி? ஆசிய பேட்மிண்டன் தொடரில் உலகின் No.1 வீரரை வீழ்த்திய 20 வயது இந்திய இளைஞர்
சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் 94வது கிராண்டு மாஸ்டரானார் அசாமைச் சேர்ந்த மயங்க் சக்கரவர்த்தி
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் மயங்க் சக்ரவர்த்தி, இந்தியாவின் 94-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) அந்தஸ்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஈரான் வீரர்கள் வராமல் இருப்பதே நல்லது; டொனால்ட் டிரம்ப் தடாலடி
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
துபாயில் குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீராங்கனை; போர் பதற்றத்தால் முடங்கிய பிவி சிந்து
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
'பகிரங்கமாக பொய் சொல்கிறார்'! வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவேசம்! அதிர வைக்கும் பின்னணி
வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த உதவிப் பயிற்சியாளர் முகமது சலாவுதீன், அந்நாட்டின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை கடுமையாகச் சாடியுள்ளார்.
உண்மையை வெளிப்படுத்தியதற்கு பரிசு: பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் அம்மத் பட்டிற்கு 2 ஆண்டுகள் தடை
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அம்மத் பட் மீது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் 2026: இந்திய வீரர்களின் பங்கேற்பு, விளையாட்டுப் பட்டியல் மற்றும் முழு விவரங்கள்
25 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் நாளை (பிப்ரவரி 6, 2026) கோலாகலமாகத் தொடங்குகின்றன.
88 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த கார்லோஸ் அல்கராஸ்! ஜோகோவிச்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் இளம் ராஜா
மெல்போர்னில் இன்று (பிப்ரவரி 1, 2026) நடைபெற்ற விறுவிறுப்பான ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இரவோடு இரவாக திடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; அதிர்ச்சியான ரசிகர்கள்
உலகின் அதிகப்படியான பின்தொடர்பாளர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, ஜனவரி 30-ம் தேதி அதிகாலை திடீரென முடங்கியது.
கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி.. துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா? டி20 உலகக்கோப்பையை புறக்கணித்துவிட்டு இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; 400 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் வரலாறு படைத்தார் நோவக் ஜோகோவிச்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; ஆஸ்திரேலிய ஓபனில் 100 வெற்றிகள்; நோவக் ஜோகோவிச் அசாத்திய உலக சாதனை
ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் பருத்தி பெட்ரோ மார்டினெஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பிவி சிந்து தோல்வி; இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோனது
மலேசிய ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார்: சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரீத்தி ரஜாக்
இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, 23 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பிரீத்தி ரஜாக், ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
2025 Year-Ender: இந்தாண்டு இணையத்தில் வைரலான விளையாட்டு தருணங்கள் சில
ஒவ்வொரு வருடமும் போலவே, 2025 ஆம் ஆண்டும் இணையத்தில் பல விளையாட்டு தருணங்களை கண்டது.
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் வெற்றி: அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தோஹாவில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.