ஆசிய சாம்பியன்ஷிப்: செய்தி
09 Sep 2024
இந்திய ஹாக்கி அணிசீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்
திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
26 Aug 2024
இந்திய அணிஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்று முத்திரை பதித்தது இந்தியா
ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2024க்குள் ஒரு குழு நிகழ்வான மருஹபா கோப்பையில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியா சர்ஃபிங் உலகில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது.
22 Nov 2023
வில்வித்தைபாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் 4 தங்கம் வென்றது இந்தியா
பாங்காக்கில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் காம்பவுண்ட் அணிகள் தங்கம் வென்றனர்.
06 Nov 2023
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி போட்டியில் பட்டம் வென்றது இந்திய அணி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தி பட்டம் வென்றது.
15 Oct 2023
ஹாக்கி போட்டிமகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: 34 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிக்கான வீராங்கனைகளை தேர்வு செய்ய அக்டோபர் 16 முதல் 22 வரை வீராங்கனைகளுக்கு தேசிய ஆயத்த முகாமை நடத்துவதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
06 Oct 2023
தமிழ்நாடுசர்வதேச விளையாட்டு வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 Aug 2023
இந்திய ஹாக்கி அணிபேக்கரியில் வேலை செய்து கொண்டே இந்திய ஹாக்கி அணிக்குள் நுழைந்த கார்த்தி செல்வத்தின் பின்னணி
சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக பட்டம் வென்றது.
13 Aug 2023
இந்திய ஹாக்கி அணி4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய ஹாக்கி அணி நான்காவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றியது.
13 Aug 2023
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : நான்காவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது இந்திய ஹாக்கி அணி
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.
12 Aug 2023
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
10 Aug 2023
ஹாக்கி போட்டிஇந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
05 Aug 2023
ஹாக்கி போட்டி'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் முகமது சக்லைன், இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
05 Aug 2023
ஹாக்கி போட்டிகிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்ட இந்தியா; டிராவில் முடிந்த ஹாக்கி போட்டி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் சீனாவை அபாரமாக வீழ்த்திய இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானுடன் டிரா செய்தது.
04 Aug 2023
இந்திய ஹாக்கி அணிஆசிய சாம்பியன்ஸ் டிராபி : சீனாவை வீழ்த்தி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியது இந்திய ஹாக்கி அணி
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் வியாழன் (ஆகஸ்ட் 3) அன்று ஆடவர் இந்திய ஹாக்கி அணி தனது முதல் போட்டியில் சீனாவுக்கு எதிராக அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
25 Jul 2023
ஹாக்கி போட்டிஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி திங்கட்கிழமை (ஜூலை 25) அறிவிக்கப்பட்டது.
21 Jul 2023
ஹாக்கி போட்டிமீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம்
2023 ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் மஸ்கட் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெளியிடப்பட்டது.
14 Jul 2023
தடகள போட்டிஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 : 3,000மீ ஸ்டீபிள்சேஸில் இந்தியாவுக்கு தங்கம்
வெள்ளியன்று (ஜூலை 14) தாய்லாந்தில் பாங்காக்கில் நடந்த தடகள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில் 3,000மீ ஸ்டீபிள்சேஸில், இந்தியாவின் பாருல் சவுத்ரி தங்கம் வென்றார்.
13 Jul 2023
தடகள போட்டிஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்கம்
தடகள ஆசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளில் வியாழக்கிழமை (ஜூலை 13) இந்திய வீரர்கள் மூன்று தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
12 Jul 2023
தடகள போட்டிஆசிய தடகள சாம்பியன்ஷிப் : 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற தடகள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளான புதன்கிழமை (ஜூலை 12) 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
11 Jul 2023
தடகள போட்டிஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான மஸ்கட்டாக இடம்பெற்ற 'அனுமன்'
புதன்கிழமை (ஜூலை 12) தாய்லாந்தின் பாங்காக்கில் தொடங்கும் தடகள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான அனுமன், அதிகாரப்பூர்வ மஸ்கட்டாக இருப்பார்.
07 Jul 2023
டேபிள் டென்னிஸ்ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (டிடிஎப்ஐ) மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள், தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெறவுள்ள 26வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஐந்து ஆடவர் மற்றும் ஐந்து மகளிர் அடங்கிய 10 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.
30 Jun 2023
இந்திய கபடி அணிஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா
இந்திய கபடி அணி தென்கொரியாவின் பூசானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் கபடியில் தனது பரம எதிரியான ஈரானை 42-32 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்துள்ளது.
29 Jun 2023
கபடி போட்டிஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஈரானை 33-28 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.
27 Jun 2023
இந்திய கபடி அணிஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி
ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) இந்திய கபடி அணி 76-13 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை நடத்தும் தென் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.