வில்வித்தை: செய்தி

29 Nov 2023

இந்தியா

16 வயதில் வில்வித்தையில் உலகின் நம்பர் 1 வீராங்கனை; கைகளற்ற ஷீத்தல் தேவியின் அசரவைக்கும் பின்னணி

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில், இந்தியாவைச் சேர்ந்த 16 வயதே ஆன பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை திறந்த பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பம் மாதம் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் 4 தங்கம் வென்றது இந்தியா

பாங்காக்கில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் காம்பவுண்ட் அணிகள் தங்கம் வென்றனர்.

Sports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Sports Round Up : வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள் 

சீனாவின் ஹாங்சோ நகரில் சனிக்கிழமை (அக்.7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வில்வித்தை போட்டியின் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Asian Games அக்டோபர் 5: ஒரே நாளில் ஹாட்ரிக் அடித்த இந்தியா; வில்வித்தை போட்டியில் மூன்றாவது தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 71 பதக்கங்களைக் குவித்து இந்தியா சாதனை

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதினோறாவது நாளான இன்று, இரண்டு விளையாட்டுக்களில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

18 Aug 2023

இந்தியா

உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா

பாரிஸில் நடந்த வில்வித்தை உலகக்கோப்பையில் இந்திய ரிகர்வ் அணி பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

பெர்லினில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 5) 17 வயதே ஆன இளம் வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி இந்தியாவுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம்

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023 இல் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

10 Jul 2023

இந்தியா

ஆடவர் வில்வித்தை ரிகர்வ் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீரர் பார்த் சலுன்கே சாதனை

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) அயர்லாந்தின் லிமெரிக்கில் நடந்த உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், 21 வயதுக்குட்பட்ட ஆடவர் ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பார்த் சலுன்கே வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

14 Jun 2023

இந்தியா

வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி

கொலம்பியாவில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ் 3இன் போது இந்திய வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி 72-அம்பு பிரிவின் தகுதிச் சுற்றில் 711/720 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.