ஒலிம்பிக்: செய்தி

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி!

2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் உள்ள ஐசிசி, இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் சந்தையை ஒரு காரணமாக கூறியுள்ளது.

'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி

நீரஜ் சோப்ரா தோஹாவில் டயமண்ட் லீக் தொடங்கும் முன்பு விளையாட்டு குறித்து பல்வேறு தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள் மற்றும் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இந்த ஆண்டு நடக்க உள்ள கூடைப்பந்து தகுதிப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி

2023 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.