நீரஜ் சோப்ரா: செய்தி

லொசேன் டயமண்ட் லீக் 2024: நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்

2024 லொசேன் டயமண்ட் லீக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என நீரஜ் சோப்ரா சாதனை

நீரஜ் சோப்ரா தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள தடகள வீரர் என்ற வரலாறு படைத்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன்று: இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ஹாக்கி அணி

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆகஸ்ட் 6 , இந்தியா, புதிய நம்பிக்கையுடன் இரு போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.

ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஃபெடரேஷன் கோப்பை 2024க்கு மீண்டும் தாய்நாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா 

ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, மே-12 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கிறார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் 26வது பிறந்தநாள் இன்று

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரும், இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரருமான நீரஜ் சோப்ரா இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் நம்பர் 1 இடம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது.

2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலக தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து தடகள வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம்

இந்திய தடகள கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவரான அஞ்சு பாபி ஜார்ஜ், சீன அதிகாரிகள் வேண்டுமென்றே இந்திய விளையாட்டு வீரர்களை குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மீண்டும் தங்கம் வென்றார் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா

2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கிய நீரஜ் சோப்ராவின் ஓட்டம், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி நிச்சயம்; நீரஜ் சோப்ரா நம்பிக்கை

அமெரிக்காவில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற டயமண்ட் டிராபி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ரா, அடுத்து நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷிவம் மாவி நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை; வைரலாகும் நீரஜ் சோப்ராவின் செயல்

ஹங்கேரியின் புடாபெஸ்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

ஹங்கேரியில் நடந்து முடிந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார்.

தற்செயலாக ஈட்டி எறிதலில் நுழைந்து சாதனை நாயகமான மாறிய நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை

ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.

தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி

ஹங்கேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் ஆதிக்கம் செலுத்திய காலம் முதல், கிரிக்கெட் வரை எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடையே அதிக ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

25 Aug 2023

இந்தியா

நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

வெள்ளியன்று (ஆகஸ்ட் 25) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) 2023 தடகள உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.