ஆசிய விளையாட்டுப் போட்டி: செய்தி
ஆசிய விளையாட்டு போட்டி 2026: மகளிர் கூட்டு வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை
ஜப்பான் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-இல், மகளிர் கூட்டு வில்வித்தை (Women's Team Compound Archery) பிரிவில் இந்திய அணி அபார திறமையை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி உலக சாதனையை சமன் செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு 2026: மகளிர் 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணி உறுதி செய்துள்ளது.
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீரு தஹாண்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் டிராப் (Trap) துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ராணுவ வீராங்கனை நீரு தண்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு 2026: மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் நீரு தண்டாவின் தங்க பதக்க பின்னணியில் இப்படி ஒரு சுவாரசிய கதையா?
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 நாட்களாக நீடித்த நீண்ட தங்கப் பதக்க ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 26 வயது வீராங்கனை நீரு தண்டா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்; முழு விபரம்
இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மழையால் ஆட்டம் ரத்து; தரவரிசை அடிப்படையில் ஏசியன் கேம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டி20 கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருந்த முக்கியப் போட்டி பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளது.
ஆசிய பேட்மிண்டன் காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி: பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இச்சினோமியா நகர நகராட்சி உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் காலிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா: அட்டவணை வெளியீடு
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான காலிறுதி சுற்று அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: புதிய வரலாறு படைத்த 18 வயது அனாஹத் சிங்; இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் 18 வயது இளம் ஸ்குவாஷ் நட்சத்திரம் அனாஹத் சிங், தனது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு 2026 கபடி: ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கபடி இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த ஈரானை 37-34 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்துள்ளது.
44 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு! ஆசிய விளையாட்டு மாரத்தானில் வெள்ளி வென்று சாவன் பார்வால் வரலாற்று சாதனை
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் மாரத்தான் பிரிவில் இந்திய வீரர் சாவன் பார்வால் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
போல் வால்ட் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம்! 4.15மீ தாண்டி தமிழக வீராங்கனை பரனிகா இளங்கோவன் சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆறாம் நாளில் மகளிருக்கான போல் வால்ட் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீராங்கனை பரனிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
10,000 மீட்டர் ஓட்டத்தில் 2 முறை பதக்கம் வென்ற ஒரே இந்தியர்! குல்வீர் சிங் சாதனை
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-இல் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனை படைத்த சுருச்சி - கமல்ஜீத் ஜோடி
2026 ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் ஜோடி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
16 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! ஆசிய விளையாட்டு 2026-இல் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
ஜப்பானின் அாய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவிற்குத் தடகளப் பிரிவில் முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
வெற்றி பெற வேண்டிய நொடியில் சோகம்! காயத்தால் கதறி அழுத இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் குண்டு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஆண்களுக்கான 70 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் சுற்றில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சுமித் குண்டு ஈராக்கின் அலி காசிம் அல்-சரேக்கு எதிராக களமிறங்கினார்.
ஆசிய விளையாட்டு 2026: 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் 5-வது இடம்; ஏமாற்றமளித்த இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்திய மகளிர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைகள் தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆண் வேடமிட்டு தப்பிய வீராங்கனை: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற ஆப்கனின் ஃபரிபா ஹாஷிமி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் கடந்து நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி மகளிருக்கான தனிநபர் சாலைப் பந்தயத்தில் (Individual Road Race) வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அளவில் வரலாறு படைத்துள்ளார்.
28 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்தியாவிற்கு தங்கம் வென்று மகளிர் கிரிக்கெட் அணி சாதனை
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்க பதக்கத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது.
2026 ஆசிய விளையாட்டு பேட்மிண்டன்: காலிறுதியோடு வெளியேறிய இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் பேட்மிண்டன் காலிறுதிச் சுற்றில் இந்திய அணி போட்டியை நடத்தும் ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆசிய விளையாட்டு 2026: நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்ட இளவேனில் வாலறிவன் - பார்த் மானே ஜோடி
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில்,துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடி நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டுள்ளது.
உலக சாதனை படைத்த ஷஃபாலி வர்மா: ஆசிய விளையாட்டு 2026-ல் இந்திய வீராங்கனை புதிய வரலாறு
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வெறும் 700 கிராம் எடையில் மாறிய ஆட்டம்! ஆசிய விளையாட்டு MMA போட்டியில் தங்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 60 கிலோ பிரிவு கலப்புத் தற்காப்புக் கலை (MMA) போட்டியில், இந்தியாவின் 36 வயது வீராங்கனை சுசிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
17 கோல்கள் அடித்து அதிரடி வெற்றி! இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஜப்பானின் கிஃபு மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி தொடரின் குரூப்-பி லீக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.
ஜப்பானில் 'துஜூவான்' புயல் எச்சரிக்கை: நெடுஞ்சாலைகள் மூடல்; ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துஜூவான் தீவிரப் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக குதிரையேற்றப் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளி, ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலம் வென்று அசத்தல்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் தங்களின் அபார பதக்க வேட்டையைத் தொடர்ந்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு MMA-வில் வரலாற்று வெண்கலம் வென்றார் சுசிகா தரியால்: அரையிறுதி முடிவை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான பாரம்பரிய 60 கிலோ கலப்புத் தற்காப்புக் கலை (Mixed Martial Arts - MMA) பிரிவில் இந்தியாவின் சுசிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: பாகிஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு 2026: இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தல்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மனு பாக்கர், பவன் ஷெராவத் தலைமையில் இந்திய அணி! 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் முறைப்படி தொடக்கம்
ஜப்பானின் அய்சி-நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மிகப்பிரமாண்டமாக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
ஆஃப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி: பும்ரா கம்பேக்! ஹர்ஷித் ராணா விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன.
"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்: விளையாட்டு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
நிர்வாகச் சீர்கேடு, வீரர்கள் நலனில் அலட்சியம் மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மையின்மை போன்ற காரணங்களால் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (TTFI) அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதே கிளாஸ்கோ நகரம்! 12 ஆண்டுகளுக்குப் பின் சாதனை வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மீராபாய் சானு
கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியில் கமாலினி தேர்வு: விவரங்கள்
வரவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படாததால் அதிர்ச்சி: பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு மணிகா பத்ரா கடிதம்
இந்திய டேபிள் டென்னிஸ் துறையின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முதன்மை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவிற்கு இடமில்லை என தகவல்
வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை விவசாயி மகள் பரணிகா தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (National Athletics Championship) தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு
முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.