துப்பாக்கிச் சுடுதல்: செய்தி

கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்

மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம் 

முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர முடிவு செய்தார்.

ரீவைண்ட் 2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரித்திரம் படைத்தது இந்தியா

2023 இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆண்டு நம்மைக் கடந்துவிட்டது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

புரோ கபடி லீக் 10வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 2) தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொண்ட குஜராத் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்று போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

02 Dec 2023

இந்தியா

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

புதுதில்லியில் உள்ள துக்ளகாபாத் டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் சனிக்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்ற 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

01 Nov 2023

இந்தியா

துப்பாக்கிச் சுடுதல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

கொரியாவின் சாங்வோனில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய்

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் டேரியஸ் கினான் செனாய் ஆடவர் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்றனர்.

Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை 8 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இந்த முறை துப்பாக்கிச் சுடுதலிலேயே அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சூட்டிலேயே தற்போது வரை அதிக பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா, இன்றும் அதே விளையாட்டில் மேலும் நான்கு பதக்கங்களையும் வென்று, உலக சாதனையையும் முறியடித்திருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

Sports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளது.

துப்பாக்கிச் சுடுதலுக்காக மருத்துவ படிப்பை பாதியில் விட்ட தங்க மங்கை சாம்ரா; சுவாரஸ்ய பின்னணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த சிஃப்ட் கவுர் சாம்ரா, தனது துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3-நிலை தனிநபர் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : சீனாவின் உலக சாதனையை முறியடித்தது இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் இந்திய அணி திங்களன்று (செப்டம்பர் 25) தங்கம் வென்று சாதனை படைத்தது.

Asian Games 2023: முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்களானது சீனாவின் ஹாங்சௌ மாகாணத்தில் நேற்று தொடங்கியது. நேற்று கோலாகலமாக அறிமுக விழா நடைபெற்றதை தொடர்ந்து, இன்று காலை முதல் போட்டிகள் தொடங்கியிருக்கின்றன.

Sports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் திங்கட்கிழமை (செப்.18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிச்சால் வெள்ளி வென்றார்.

Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி எட்டாவது முறையாக கோப்பையை வென்றது.

17 Sep 2023

இந்தியா

துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி

அஜர்பைஜானின் பாகுவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25)நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் ட்ராப் போட்டியில் இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி குமாரி ஐந்தாவது இடம் பிடித்தார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தகுதி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சுடும் வீரர் அகில் ஷியோரன் ஆடவர் 50மீ வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

அஜர்பைஜானின் பாகுவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி தங்கம் வென்றது.

29 Jul 2023

சீனா

உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்.

06 Jun 2023

இந்தியா

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்!

ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.

31 May 2023

சென்னை

துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி!

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை எஸ் எழிலரசி தங்கம் வென்றார்.

பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது நாளில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.