ஆசிய கோப்பை: செய்தி

எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு!

பிசிசிஐ ஜூன் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்க உள்ள ஏசிசி எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா 'ஏ' (எமர்ஜிங்) அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா!

ஓமனில் உள்ள சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் வியாழக்கிழமை (ஜூன் 1) இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்!

ஆசிய கோப்பை 2023 நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தேவை ஏற்பட்டால் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

26 May 2023

இந்தியா

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வரவிருக்கும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023க்கான 14 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணியை அறிவித்துள்ளது.