LOADING...
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா

ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2025
07:44 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி. பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், அப்ரார் அகமது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post