விக்ரம்: செய்தி

18 Apr 2025

ஓடிடி

'சியான்' விக்ரமின் வீர தீர சூரனின் OTT ஸ்ட்ரீமிங் தேதி வெளியானது

விக்ரமின் சமீபத்திய வெளியீடான 'வீர தீர சூரன்-பகுதி 2' தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முடிவுக்கு வந்த சட்டப் போராட்டம்; வீர தீர சூரன் பகுதி 2 படத்தை வெளியிட அனுமதி

நடிகர் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கிய வீர தீர சூரன் பகுதி 2 திரைப்படத்தின் வெளியீடு வியாழக்கிழமை (மார்ச் 27) அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திரையிடலுக்கு சற்று முன்பு சட்ட ரீதியாக தடையை எதிர்கொண்டது.

கடைசிநேரத்தில் விக்ரமின் 'வீர தீர சூரன்' பட ரிலீசிற்கு சட்ட சிக்கல்; என்ன நடந்தது? 

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த 'வீர தீர சூரன்' படத்திற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

17 Mar 2025

சினிமா

விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விக்ரமின் வரவிருக்கும் படமான வீர தீர சூரன் பகுதி 2 இந்த மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பல தாமதங்களுக்குப் பிறகு, விக்ரமின் 'தங்கலான்' Netflix இல் வெளியானது

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் இறுதியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

'காளியோட சம்பவம்': சீயான் விக்ரமின் வீரதீரசூரன் டீஸர் வெளியானது

'பண்ணையாரும் பத்மினியும்', 'சித்தா' உள்ளிட்ட படங்களை இயக்கிய SU அருண்குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் வீரதீரசூரன்.

21 Oct 2024

தீபாவளி

தீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் இவைதான்!

வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனி திரைப்படம்; லோகேஷ் கனகராஜின் தரமான அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

25 Sep 2024

ஷங்கர்

ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஒரு தகவலின் படி, இயக்குனர் ஷங்கர் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

தங்கலான் சக்ஸஸ் பார்ட்டி: படக்குழுவினருக்கு விருந்து வைத்த சீயான் விக்ரம் 

நடிகர் 'சீயான்' விக்ரம் தனது சமீபத்திய வெளியீடான 'தங்கலான்' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆடம்பரமான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆகஸ்ட் 30 முதல்: தங்கலான் படத்தின் இந்தி ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

தங்கலான் திரைப்படம் தென்னிந்தியாவில் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் விக்ரம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

நடிகர் விக்ரம் தற்போது தனது சமீபத்திய வெளியீடான தங்கலான் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரைக்கு வந்துள்ளது.

12 Aug 2024

கங்குவா

தங்கலான், கங்குவா வெளியாவதில் சிக்கலா? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு

இன்று நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது

நடிகர் 'சீயான்' விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

விஜய் இல்லை, சூர்யா இல்லை..கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக களமிறங்கிய சீயான்

கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிக்கி தவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது

கர்நாடகாவில் உள்ள KGF வயலில் நடைபெற்ற ஒரு நிஜ கதையை அடிப்படையாக கொண்டு உருவான 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் வெளியாகிறது; படத்தின் ட்ரைலர் விரைவில்!

விக்ரமின் 'தங்கலான்' படத்தை பற்றிய அறிவிப்பை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஒரு சூப்பர் தகவலை பகிர்ந்துள்ளார்.

'வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியானது.

விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் இணைந்தார் மலையாள நடிகர் சித்திக் 

பிரபல மலையாள நடிகர் சித்திக், விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தில் நடிக்க உள்ளார்.

வீரதீரசூரன்: சீயான் 62 படத்தின் தலைப்பு வெளியானது

'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பின், 'சீயான்' விக்ரம், பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் இணைந்தார்.

தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'.

மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!

சீயான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

09 Feb 2024

SJ சூர்யா

சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா

நடிகர் விக்ரமின் அடுத்த படமான,'சீயான் 62' படத்தில், அவருடன் முதல்முறையாக திரையை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் S.J.சூர்யா.

தள்ளிப்போகும் தங்கலான் வெளியீடு? - மார்ச்சில் வெளியாகும் என தகவல்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை

இந்த ஆண்டு குறிப்பாக இந்திய சினிமாவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய ஆண்டாக அமைந்தது.

2023 Year round up- இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இந்திய படங்கள்

பாக்ஸ் ஆபிஸ் வசூலை பொருத்தவரையில், தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு இந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது.

"எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி": கெளதம் மேனன் அறிக்கை 

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி, தயாரித்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' பல இடையூறுகளை தாண்டி, கடந்த வாரம் ரிலீஸ் ஆகவிருந்தது.

டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடங்கப்படாத புக்கிங்: துருவநட்சத்திரம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

நிலுவைத் தொகை பிரச்சனையில் சிக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு, இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாததால் படம் வெளியாவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.

திட்டமிட்டபடி, நவம்பர் 24 வெளியாகிறது 'துருவநட்சத்திரம்' திரைப்படம்

சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நீண்ட நாளாக இயக்கத்தில் இருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், அறிவிக்கப்பட்டது போல, வரும் நவம்பர் 24, வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிவ்யூவை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ், லிங்குசாமி

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் முதல் ரிவ்யூவை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

தீர்க்கப்படாத நீதி சிக்கலால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போகும் அபாயம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில்,திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள நிதி சார்ந்த சிக்கல்களால், ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் கதையை உருவாக்கி வருவதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக இரத்தினகுமார் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், 6 மாதங்கள் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா

இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும், KH234 திரைப்படத்தில் முதல் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது

நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது 

நடிகர் 'சியான்' விக்ரமின் 62வது திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

முந்தைய
அடுத்தது