படத்தின் டீசர்: செய்தி
02 May 2023
வைரல் செய்திநடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா
பாகுபலி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கு பரிச்சயம் ஆனவர் நடிகர் பிரபாஸ். அவரும், அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
07 Apr 2023
திரைப்பட அறிவிப்புஅல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு
சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம்.
16 Mar 2023
திரைப்பட அறிவிப்புவெளியான கொஞ்ச நேரத்திலேயே லைக்குகளை அள்ளும் கஸ்டடி படத்தின் டீஸர்
பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது.
15 Mar 2023
கோலிவுட்வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது
தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் ஒருசேர தயாராகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படம், மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.
31 Jan 2023
தனுஷ்ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர்
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'தசரா' படத்தின் டீஸர், நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே, பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ.
பிரபாஸ்
திரைப்பட அறிவிப்புபிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர்
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் படமான ஆதிபுருஷ், ஜூன் 16 திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
யோகி பாபு
திரைப்பட துவக்கம்'மிஸ் மேகி' டீஸர் வெளியீடு; வைரல் ஆகிறது யோகி பாபுவின் புதிய அவதாரம்
யோகி பாபு நடிப்பில் வெளிவர இருக்கும் 'மிஸ் மேகி' படத்தின் டைட்டில் டீஸர், நேற்று (ஜனவரி 17) வெளியானது. அதில், யோகி பாபு ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி வேடத்தில் தோன்றியுள்ளார்.