சல்மான் கான்: செய்தி

நடிகர் சல்மான்கான் மீது சித்து மூஸ்வாலா பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிஷ்னோய் கும்பல்

சில மாதங்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த 5 பேர் மீது மும்பை போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

சல்மான் கான் படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ மெகா பிளான்

இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனத்தகவல்

'ஜவான்' திரைப்பட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!

டெல்லியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன்னை சல்மான் கானின் தீவிர ரசிகை என்று கூறிக்கொண்டு, சமீபத்தில் நடிகரின் பன்வெல் பண்ணை இல்லத்திற்கு சென்றதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அவரது காரை நிறுத்தி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 

பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.

01 May 2024

தற்கொலை

சல்மான் கான் துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் தற்கொலை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளில் ஒருவர், இன்று போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்றார்.

நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

16 Apr 2024

மும்பை

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை, மும்பை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை, குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் கைது செய்தனர்.

15 Apr 2024

சினிமா

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

இயக்குனர் A.R முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி திரைப்படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.