ரஜினிகாந்த்: செய்தி
'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த ரஜினிகாந்த்
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால பயணத்திற்கு அமேசான் பிரைம் வீடியோவின் சர்ப்ரைஸ் வீடியோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படம், கடந்த வாரம் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.
'ஜெயிலர் 2' அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
கமல்ஹாசனுடன் இணைவது பற்றி உறுதி செய்த ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்களுடன் இணைந்து நடிக்க உறுதி செய்துள்ளார்.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை, நடிகர் கமல்ஹாசன் சைமா விருதுகள் 2025 விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்தின் 'கூலி': OTT-யில் எப்போது, எங்கு பார்க்கலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படமான 'கூலி' அடுத்த வாரம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
₹500 கோடியைத் தாண்டியது 'கூலி' வசூல்; ஆனால் இது ரஜினிக்கு புதுசு இல்ல..
2025ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் ₹500 கோடி வசூலித்த மூன்றாவது படமாக உருவெடுத்துள்ளது ரஜினிகாந்தின் 'கூலி'.
'கூலி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் விவகாரம்: CBFC அதன் முடிவில் உறுதி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'கூலி'க்கு 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் பார்க்கும்வகையில் ('ஏ') சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு தனது முடிவில் உறுதியாக உள்ளது.
கூலி திரைப்படம் குறித்து வெளியாகும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம்; ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எச்சரிக்கை
மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) என்ற நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, "கூலி வாட்ச் & வின் கான்டஸ்ட்" என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கூலி படத்திற்கு A செர்டிபிகேட் கொடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய Sun Pictures
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வழங்கிய 'A' (Adults Only) சான்றிதழுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கிறார்களா? இயக்குனர் இவரா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2-இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைகிறார் மிதுன் சக்ரவர்த்தி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மிதுன் சக்ரவர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜின் 'கூலி' எந்த OTTயில் பார்க்கலாம்?
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கி, தற்போது திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படம், வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
'கூலி' படத்தில் நடித்த ரஜினி, அமீர் கான் உள்ளிட்ட நடிகர்கள் பெற்ற சம்பளம் இதுதான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்துடன் 'கூலி'-யில் இணைந்து நடித்தது குறித்து நாகார்ஜுனா கூறியது என்ன?
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, வரவிருக்கும் 'கூலி ' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை "அருமையானது" என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் டிக்கெட் விற்பனை ₹50 கோடியைத் தாண்டியது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் ஏற்கனவே வசூலில் சாதனை படைத்து வருகிறது.
50 years of Rajini: ரஜினிக்கு ட்ரிபியூட் வீடியோ 'கூலி'யில் இடம்பெறுகிறது!
சில காட்சிகள் நீக்கப்பட்டும், வசன மாற்றங்கள் இருந்தபோதிலும், CBFC, ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான 'கூலி'க்கு 'A' சான்றிதழ் அளித்துள்ளது.
பார்க்கிங் பிரச்னையில், ரஜினியின் 'காலா' பட நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொலை
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் வாகன நிறுத்துமிடம் தகராறில், ரஜினியின் 'காலா' படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் ஆசிப் குரேஷி கொல்லப்பட்டார்.
தேவா கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி பட டிரெய்லர் வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கூலி வர்றான் சொல்லிக்கோ... இன்று மாலை 7 மணிக்கு கூலி டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் டிரெய்லரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு; காரணம் என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தயாராகி உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) அதிகாரப்பூர்வமாக 'ஏ' சான்றிதழைப் பெற்றுள்ளது.
சுயசரிதை எழுதிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; உறுதிப்படுத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது சுயசரிதையினை எழுதி வருவதாக அவரது வரவிருக்கும் 'கூலி' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் 'பாட்ஷா' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு; ஜூலை 18 மீண்டும் ரிலீஸ்
ரஜினிகாந்தின் க்ளாசிக் அதிரடித் திரைப்படமான பாட்ஷா வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
'கூலி' படத்தின் இரண்டாவது பாடல், 'மோனிகா': வைப் செய்ய ரெடியா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள 'கூலி' படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' தற்போது வெளியாகியுள்ளது.
'கூலி' படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் வெளியானது!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிற்கும் திரைப்படம் 'கூலி'.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் 'சிக்கிட்டு' பாடல் வீடியோ வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'கூலி' சிக்கிட்டு வீடியோ ஜூன் 25ஆம் தேதி வெளியாகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினியின் 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் 'கூலி' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான 'கூலி', ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள் தான்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2', 2023ல் வெளியாகி வெற்றியை பெற்ற 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைகின்றனர்.
ஜெயிலர் 2 -இல் மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்
நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர் 2.
ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இமயமலையில் அமைந்துள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.
"ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் காரணம் இவர்தான்": 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை தயாரித்தவர் மறைந்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன்.
ரஜினிகாந்தின் 'கூலி' படப்பிடிப்பு நிறைவு; நன்றி தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்த லோகேஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் படமான 'கூலி'யின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ரஜினிகாந்த்-விஷ்ணு விஷால் நடித்துள்ள 'லால் சலாம்' ஒரு வழியாக OTTக்கு வருகிறது
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்த அதிரடித் திரைப்படமான 'லால் சலாம்' இறுதியாக OTT வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.
ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார் இல்லையா? வேறு யார் நடிக்கிறார்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.