பகத் பாசில்: செய்தி

22 Jan 2024

வடிவேலு

மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி

'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.

'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி, பலதரப்பட்ட வரவேற்பை பெற்றது.