ஹண்டர் வண்டார் சூடுடா..வேட்டையன் ட்ரைலர் வெளியானது!
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு எங்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கிறார்.
வேட்டையன் படத்தின் டீஸர் ஏற்கனவே மக்கள் மத்தியில் வைரலாக உள்ளது. வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரைக்கு வரவுள்ளது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.
வேட்டையன் படத்தில் முதல்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்.
உடன் ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் AI துணையுடன் அமிதாப் குரலிலேயே அவருக்கு பின்னணி தரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Hunter Vantaar choodu da! 🔥 VETTAIYAN 🕶️ Trailer is OUT NOW. 🤩 The hunt begins! 🦅
— Lyca Productions (@LycaProductions) October 2, 2024
▶️ https://t.co/6p2YRkzL8Q#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/ghfbcTjU0l