வங்கதேச கிரிக்கெட் அணி: செய்தி

வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு லிட்டன் தாஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களின் சோர்வை தவிர்க்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது.

மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் அதிகபட்சமாக 69 ரன்களும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன.