LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 9) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 08, 2026
09:25 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர். கோவை வடக்கு: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகள். பெரம்பலூர்: ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கங்கள், சிலுப்பனூர், பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி, வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறக்குடி, புங்கம்பாடி,, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீதாப்பட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னியார், நெய்கோப்பை, மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாயுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சான்பேட்டை, பள்ளிவாயல், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி. கிருஷ்ணகிரி: பர்கூர், சிப்காட், ஒப்பதாவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்டு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உடுமலைப்பேட்டை: இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.புதூர். பல்லடம்: பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், கரடிவாவி, புளியம்பட்டி. புதுக்கோட்டை: வடுகபட்டி பகுதி முழுவதும்.

Advertisement