ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
பாதுகாப்பு மதிப்பீட்டில் முன்னேற்றம்; 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், அதன் பாதுகாப்பு மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது பிரபலமான ஸ்கூட்டரான ஜூபிட்டர் 110 இன் (Jupiter 110) புதிய ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் (Stardust Black special edition) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தனது ஒரே 1,000 சிசி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் சுஸுகி
சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் கட்டானா மாடலை அதன் வரிசையில் இருந்து அமைதியாக நிறுத்தியுள்ளது.
புதிய கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் இந்தியாவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன?
கவாஸாகி நிறுவனம், 2026 மாடல் புதிய நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் (Ninja ZX-10R) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுஸூகியின் 1000சிசி கட்டானா சூப்பர் நேக்கட் மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 1000சிசி கட்டானா மாடலை இந்தியச் சந்தையில் இருந்து நிறுத்தியுள்ளது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு போல் டீசலில் ஐசோபுடனால் கலப்பு; சோதனை நடந்து வருவதாக நிதின் கட்கரி அறிவிப்பு
மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கும், பழைய வாகனங்களை அழிப்பதற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்திய வாகனத் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனங்களை அழிப்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கும் நுகர்வோருக்குச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி 2.0: ஸ்கோடா கார்கள் ₹3.3 லட்சம் வரை விலை குறையும்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முழு கார் வரிசையிலும் ஒரு பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி 2.0: ஃவோக்ஸ்வாகன் கார்களின் விலை ரூ.3.3 லட்சம் வரை குறைப்பு
ஃவோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 22 முதல் அதன் முழு மாடல் வரம்பிலும் பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
GST 2.0: ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விலை ₹30 லட்சம் குறைப்பு
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), அதன் சொகுசு SUV களில் பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
GST 2.0-க்கு பிறகு தாறுமாறாக விலையைக் குறைத்த லெக்ஸஸ் இந்தியா நிறுவனம்
லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முழு வாகன வரிசையிலும் ஒரு பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜெர்மனியில் ரோபோடாக்சி சேவையை சோதிக்க உபர் நிறுவனம் திட்டம்
உபர் மற்றும் அதன் கூட்டாளியான மொமெண்டா, 2026 ஆம் ஆண்டு தொடங்கி, ஜெர்மனியில் முழு தன்னாட்சி (autonomous) கார்களின் சோதனைகளை நடத்தும்.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால் இருசக்கர வாகனம் மற்றும் பயணிகள் வாகன விற்பனை அதிகரிக்கும்: கிரிசில் ஆய்வறிக்கை
கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இரு சக்கர வாகன விற்பனை 5-6% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனும் வாடிக்கையாளர்களுக்குதான்; டொயோட்டா கார்கள் விலை அதிரடி குறைப்பு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், தனது வாகனங்களின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.
₹7.95 லட்சம் விலையில் சிட்ரோயன் பசாட் எக்ஸ் இந்தியாவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் என்ன?
சிட்ரோயன் நிறுவனம், தனது புதிய கூபே எஸ்யூவி ரக காரான பசாட் எக்ஸ் (Basalt X) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்த எதிரொலி: மெர்சிடீஸ்-பென்ஸ் ஈ-கிளாஸ் விலை ₹6 லட்சம் வரை குறைப்பு
ஆடம்பரக் கார் சந்தையில் ஒரு முக்கிய மாற்றமாக, மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக, மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியா தனது பிரபலமான ஈ-கிளாஸ் மாடல்களின் விலையைக் கணிசமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவில் முதல் மாடல் Y ஐ டெலிவரி துவங்கியது; முதலில் வாங்கியது யார்?
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) சமீபத்தில் திறக்கப்பட்ட 'டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில்' இருந்து அதன் மாடல் Y இன் முதல் டெலிவரியுடன் இன்று விற்பனையை துவக்கியது.
டிவிஎஸ் என்டார்க் 150: முதல் பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும் ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய Ntorq 150 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதை இந்தியாவின் முதல் "ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டர்" என்று அழைக்கிறது.
புதிய ஜிஎஸ்டி விகிதத்தால் கார்களின் விலை உயர்கிறதா குறைகிறதா? விரிவான பார்வை
மத்திய அரசின் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) விதிகளின்படி, ஆடம்பர கார்கள் மற்றும் உயர் ரக மின்சார வாகனங்களின் விலை மாற்றங்களை சந்திக்க உள்ளது.
போர்ஷே 911 டர்போ: செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகிறது
போர்ஷே புதுப்பிக்கப்பட்ட 911 டர்போ மற்றும் டர்போ எஸ் புதிய மாடல்களை வெளியிட தயாராகி வருகிறது.
எதிர்பார்த்த அளவிற்கு இல்லையா இந்தியாவில் டெஸ்லாவின் விற்பனை?
ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் டெஸ்லாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுழைவு ஏமாற்றமளிக்கிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் அமலுக்கு வரும் புதிய வரி அடுக்குகள்; இந்திய வாகனத் துறையில் குழப்பம்
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மறுசீரமைக்கும் முன்மொழிவு, இந்திய வாகனத் துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஒரு வாகனம் பொது இடங்களில் பயன்படுத்தப்படாமலோ அல்லது பயன்பாட்டிற்காக வைக்கப்படாமலோ இருந்தால், அதற்கு மோட்டார் வாகன வரி விதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
எதிர்கால ஈ-ஸ்கூட்டர்களுக்கு ஏதர் எனர்ஜி புதிய EV தளத்தை அறிமுகப்படுத்துகிறது
ஏதர் எனர்ஜி தனது சமீபத்திய மின்சார வாகன (EV) தளமான EL-ஐ 2025 சமூக தினத்தில் வெளியிட்டது.
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி; ராயல் என்ஃபீல்ட் நிர்வாக இயக்குனர் வலியுறுத்தல்
அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அவற்றின் என்ஜின் திறன் எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஜிக்ஸர் மாடல் பைக்குகளை திரும்பப் பெறுவதாக சுஸூகி அறிவிப்பு; காரணம் என்ன?
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், தனது ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 பைக்குகளில், 5,145 வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
நுகர்வோர் மைலேஜ் குறைவதாகப் புகார்; E20 எரிபொருள் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
E20 எரிபொருள் குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் எத்தனால் கலப்புக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
BMW 2025 X5 இந்தியாவில் அறிமுகம்; விலை மற்றும் விவரங்கள் இதோ
BMW இந்தியா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட 2025 X5 சொகுசு SUV-யை ₹1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF6 மற்றும் VF7 எலெக்ட்ரிக் எஸ்யூவிகள் இந்தியாவில் செப். 6 அன்று அறிமுகம்
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட், தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட VF6 மற்றும் VF7 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் செப்டம்பர் 6 அன்று அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
₹1 லட்சத்திற்கு அறிமுகமானது டிவிஎஸ் ஆர்பிட்டர்: விவரங்கள்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
Audi இந்தியா 60% உறுதியான ரீசேல் மதிப்புடன் பை-பேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
Audi இந்தியா, நாட்டில் உள்ள அதன் டீலர்ஷிப்களில் புதுமையான உறுதியளிக்கப்பட்ட buy back திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த வி8 எஞ்சினை உருவாக்கி வருகிறது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி அதன் மிகவும் சக்திவாய்ந்த உயர் தொழில்நுட்ப மின்மயமாக்கப்பட்ட V8 எஞ்சினை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
மாருதியின் முதல் உலகளாவிய மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மாருதி சுசுகியின் இ-விட்டாராவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2025 இந்தியன் ஸ்கவுட் க்ரூஸர் தொடர் இந்தியாவில் ₹13 லட்சத்தில் அறிமுகம்
Indian மோட்டார் சைக்கிள் தனது சமீபத்திய 2025 ஸ்கவுட் தொடரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்கோடா கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்; அசத்தலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை அறிவித்தது நிறுவனம்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது விரிவடைந்து வரும் ஷோரூம் நெட்வொர்க் முழுவதும் ஒரு சிறப்பு எக்ஸ்சேஞ்ச் திருவிழாவை தொடங்கியுள்ளது.
E20 எரிபொருளால் வாகன மைலேஜ் 2-5% குறையலாம்: வாகனத்துறை நிபுணர்கள் உறுதி
20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு (E20) வாகனங்கள் மாறுவதால், வாகனங்களின் எரிபொருள் திறன் 2 முதல் 5 சதவிகிதம் வரை குறையக்கூடும் என்று வாகனத் துறை வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் (Him-e) இப்படித்தான் இருக்கும்? மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது
ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் ஹிமாலயன் பைக் மாடல் Him-e என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள நிலையில், அதன் தயாரிப்புக்குத் தயாரான மாதிரியின் புதிய உளவுப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
விற்பனை தொடங்கிய சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது மஹிந்திராவின் BE 6 பேட்மேன் எடிஷன்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய சிறப்புப் பதிப்பு எஸ்யூவியான BE 6 பேட்மேன் எடிஷன், முன்பதிவு தொடங்கிய 135 வினாடிகளில் அதன் 999 யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.