கியா: செய்தி
29 May 2023
எஸ்யூவிகியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்?
தங்களுடைய சோனெட் (Sonet) எஸ்யூவிக்கு புதிய லுக்கை கொடுக்க முடிவு செய்திருக்கிறது கியா. அதனைத் தொடர்ந்து தற்போது சோனெட்டில் சில மாற்றங்களை அந்நிறுவனம் செய்து வருகிறது.
12 May 2023
டாடா மோட்டார்ஸ்இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிபட் மாடல்கள் என்னென்ன?
வரும் மாதங்களில் டாடா, கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. என்னென்ன மாடல்கள்? எப்போது?
10 May 2023
எஸ்யூவிசெல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தவிருக்கும் கியா.. என்னென்ன மாற்றங்கள்?
செல்டோஸ் மாடல் எஸ்யூவியை கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கியா. அதனைத் தொடர்ந்து அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
09 May 2023
எஸ்யூவிSonet மாடலில் Aurochs எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா!
சோனெட் மாடலின் ஆராக்ஸ் எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா. அந்த மாடலின் HTX வேரியன்டிலேயே இந்த கியா சோனெட் ஆராக்ஸ் (Kia Sonet Aurochs) எடிஷனை வெளியிட்டிருக்கிறது.
30 Apr 2023
ஹோண்டாஇந்தியாவில் ஜூலை மாதம் என்னென்ன கார்கள் வெளியாகவிருக்கின்றன?
கியா முதல் ஹோண்டா வரை, ஜூன் மாதம் வெளியாவிருக்கும் கார்களின் பட்டியல் இதோ.
08 Apr 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது!
பிரபலமான கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆனது அமெரிக்காவில் 51,568 கார்னிவல் கார்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
08 Apr 2023
இந்தியாகியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன?
தென் கொரிய வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சொனெட்டை வெளியிடும் எனவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
10 Mar 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்!
வளர்ந்து வரும் இந்திய வாகனச் சந்தையில், பிரபலமான காரில் ஒன்று கியா சொனெட் இந்த கார் அடுத்த சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
15 Feb 2023
ஹூண்டாய்கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்;
ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்கள் தயாரித்த கார்களில் திருட்டு பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது
14 Feb 2023
கார்20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல்
இந்தியாவில் 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் SUV கார்களின் முக்கியான 5 கார்களை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
04 Feb 2023
ஆட்டோமொபைல்Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது!
தென் கொரிய வாகன உற்பத்தியாளரான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.