NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா
    2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா

    2024ல் EV9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வெளியிடவிருக்கும் கியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 18, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தங்களுடைய EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

    கடந்த ஆண்டு இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக EV6 மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது கியா. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்களுடைய இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக EV9 வெளியிடவிருக்கிறது அந்நிறுவனம்.

    மேலும், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று வரிசை சீட்கள் கொண்ட முதல் எலெக்ட்ரிக் வாகனமாகவும் இந்த EV9 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன சந்தையி்ல 15% பங்குகளைப் பிடிக்கத் திட்டமிட்டு வருகிறது கியா.

    கியா

    கியா EV9: 

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு கான்செப்ட் காராகவே அறிமுகமானது கியா EV9. ஆனால், அதனைத் தொடர்ந்து உலகளவில் பல்வேறு சந்தைகளிலும் இந்தக் காரை வெளியிட்டது கியா.

    மேலும், இந்தியாவில் இந்தக் காரை 2025ம் ஆண்டே வெளியிடத் திட்டமிட்டிருந்தது அந்நிறுவனம். தற்போது அது மாற்றியமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டே EV9-ஐ இந்தியாவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது கியா.

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 541 கிமீ வரை செல்லும் திறன் கொண்ட இந்த EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுடன், புதிய மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை கார்னிவல் MPV மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கியா
    எஸ்யூவி
    எலக்ட்ரிக் கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கியா

    Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது! இந்தியா
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; ஹூண்டாய்
    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! தொழில்நுட்பம்

    எஸ்யூவி

    பன்ச் CNG மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா டாடா மோட்டார்ஸ்
    XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா மஹிந்திரா
    புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா மஹிந்திரா
    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா மஹிந்திரா

    எலக்ட்ரிக் கார்

    600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட் எலக்ட்ரிக் வாகனங்கள்
    பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தா
    புதிய 'நியூ கிளாஸ்' எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கும் BMW பிஎம்டபிள்யூ
    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் எஸ்யூவி

    ஆட்டோமொபைல்

    2024ல் க்ரெட்டா மற்றும் அல்கஸாரின் ஃபேஸ்லிப்ட்களை வெளியிடவிருக்கும் ஹூண்டாய் ஹூண்டாய்
    இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்' டெஸ்லா
    ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி மாருதி
    இந்தியாவில் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய அர்பன் வேரியன்டை வெளியிட்டிருக்கிறது பஜாஜ் பஜாஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025