எஸ்யூவி: செய்தி

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ்-பென்ஸின் புதிய G 400d மாடல் கார்

அப்டேட் செய்யப்பட்ட G-கிளாஸ் லைன்-அப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.

07 Jun 2023

மாருதி

இந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு இறுதியாக இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது மாருதி சுஸூகியின் 5 டோர் ஜிம்னி.

06 Jun 2023

ஹோண்டா

இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்?

சர்வதேச சந்தைகளுக்கான தங்களது புதிய எலிவேட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

04 Jun 2023

மாருதி

தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன?

தங்களுடைய புதிய ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னியை இந்தியாவில் இன்னும் சில நாட்களில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தியாவின் ஆஸ்தான ஆஃப்-ரோடராக இருக்கும் மஹிந்திராவின் தாரில் இல்லாத என்னென்ன வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டிருக்கிறது? பார்க்கலாம்.

உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?

மஹிந்திரா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது அதனை மாற்றி வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை பரிசீலித்து வருகிறார்கள். காரணம், அந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் அதீத காத்திருப்புக் காலம் தான்.

சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு?

இந்தியாவில் 5-டோர் ஜிம்னியை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி. அதற்கு போட்டியாக புதிய 5-டோர் தாரை உருவாக்கி வருகிறது மஹிந்திரா. இந்த புதிய 5 டோர் தாரை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

29 May 2023

கியா

கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்?

தங்களுடைய சோனெட் (Sonet) எஸ்யூவிக்கு புதிய லுக்கை கொடுக்க முடிவு செய்திருக்கிறது கியா. அதனைத் தொடர்ந்து தற்போது சோனெட்டில் சில மாற்றங்களை அந்நிறுவனம் செய்து வருகிறது.

புதிய கார் அறிமுகங்கள் இந்த ஆண்டு இல்லை எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா.. ஏன்?

இந்த 2023-ல் புதிய கார் மாடல்கள் எதையும் வெளியிடும் திட்டத்தில் மஹிந்திரா இல்லை எனத் தகவல் வெளியாகியிருந்தது. இதனை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்திருக்கிறார்.

25 May 2023

ஹோண்டா

விலை உயர்வு, புதிய அறிமுகம்.. இந்தியாவில் ஹோண்டாவின் திட்டம் என்ன?

ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் செடான்களான அமேஸ் மற்றும் சிட்டியின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா.

17 May 2023

ஹோண்டா

புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா!

தயாரிப்புக்கு ஏற்றவகையில் இருக்கும் e:Ny1 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த மாடல் தான் ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும் வெளியாகவிருக்கிறது.

15 May 2023

டாடா

மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ!

ஆஃப்ரோடு எஸ்யூவி ஆர்வர்களின் கனவு கார் என மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG மாடல் காரை சொல்லலாம். தற்போது ரூ.3.30 கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது இந்தக் கார்.

இந்தியாவில் புதிய 'X3 M40i' எஸ்யூவியை வெளியிட்டுள்ளது BMW!

X3 எஸ்யூவி மாடலின் பெர்ஃபாமன்ஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட X3 M40i எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

10 May 2023

கியா

செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தவிருக்கும் கியா.. என்னென்ன மாற்றங்கள்?

செல்டோஸ் மாடல் எஸ்யூவியை கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கியா. அதனைத் தொடர்ந்து அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

10 May 2023

மாருதி

புதிய மாருதி சுஸூகி ஜிம்னி.. எப்போது வெளியீடு?

5-டோர் எஸ்யூவியான ஜிம்னி (Jimny) மாடலை கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் சர்வதேச சந்தைக்காக அறிமுகப்படுத்தியது மாருதி நிறுவனம்.

09 May 2023

கியா

Sonet மாடலில் Aurochs எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா!

சோனெட் மாடலின் ஆராக்ஸ் எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா. அந்த மாடலின் HTX வேரியன்டிலேயே இந்த கியா சோனெட் ஆராக்ஸ் (Kia Sonet Aurochs) எடிஷனை வெளியிட்டிருக்கிறது.

'எக்ஸ்டர்' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்.. முன்பதிவும் தொடங்கியது!

இந்தியாவில் அடுத்து வெளியிடவிருக்கும் தங்களுடைய புதிய எக்ஸ்டர் எஸ்யூவியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிலும் வெளியாகுமா?

மூன்று புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிக்களை சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்காக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மஹிந்திராவின் SUV லைன்-அப்?

இந்திய எஸ்யூவி சந்தையில் கோலோச்சி வந்தது மஹிந்திரா நிறுவனம். ஆனால், எஸ்யூவிக்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஈர்ப்பு அதிகரிக்கவே பிற நிறுவனங்களும் எஸ்யூவி சந்தையில் தங்களுக்கென தனி அடையாளத்தைப் பதிக்கத் தொடங்கின.

01 May 2023

ஹோண்டா

இந்தியாவிற்கான புதிய மிட்சைஸ் எஸ்யூவி.. ஜூன் மாதம் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா!

இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை ஜூன் மாதம் 6-ம் தேதி சர்வதேச சந்தைகளுக்கும் சேர்த்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது ஹோண்டா.

இந்தியாவில் புதிய 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை அறிமுகப்படுத்தியது சிட்ரன்! 

சர்வதேச சந்தைக்கான 'C3 ஏர்கிராஸ் எஸ்யூவி'யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சிட்ரன். இந்தியாவில் C3 ஹேட்ச்பேக் மற்றும் C5 ஏர்கிாஸ் எஸ்யூவி மாடல்களைத் தொடர்ந்து, இது சிட்ரனின் மூன்றாவது மாடல்.

24 Apr 2023

மாருதி

வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன? 

தங்களுடைய புதிய எஸ்யூவியான ஃப்ராங்ஸை (FronX) இந்தியாவில் இன்று வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. பெலினோவின் கிராஸ் வெர்ஷனாக இந்த ஃப்ராங்க்ஸ் மாடலை வெளியிட்டிருக்கிறது மாருதி.

20 Apr 2023

இந்தியா

இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி! 

புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.