டாடா: செய்தி

27 May 2023

உலகம்

புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சி குழுமம் உலகின் டாப் 50 நிறுவனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

22 May 2023

டிசிஎஸ்

ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!

இந்தியா முழுவதும் 4G வலைப்பின்னலை அமைப்பதற்கான BSNL-ன் ஒப்பந்தத்தை கைப்பற்றியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு.

15 May 2023

எஸ்யூவி

மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ!

ஆஃப்ரோடு எஸ்யூவி ஆர்வர்களின் கனவு கார் என மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG மாடல் காரை சொல்லலாம். தற்போது ரூ.3.30 கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது இந்தக் கார்.

டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா!

தங்களது டிஜிட்டல் சேவை தளங்களை நவீனமயாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்.

24 Apr 2023

இந்தியா

ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா

வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும்.

புதிய அல்ட்ராஸ் iCNG மாடலுக்கான புக்கிங்குகளைத் தொடங்தியது டாடா! 

தங்களுடைய அல்ட்ராஸ் மாடல் காரின் CNG வேரியன்ட்களுக்கான புக்கிங்குகளை தொடங்கியிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். என்னென்ன வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது அல்ட்ராஸ் iCNG?

நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா 

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டாடா நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷன் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள் 

இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்களிண் எண்ணிக்கை பற்றி வெளியிட்டுள்ளது.

28 Feb 2023

இந்தியா

இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?

சாதாரண மனிதன், ஒரு வீட்டை வாங்கும் போது, ​​தன்னுடைய அன்றாட தேவைகளை வழங்கும் ஒரு இடத்தை தான் தேர்ந்தெடுப்பான்.

ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்!

ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு AI தொடர்பான பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளது.