மாருதி: செய்தி
23 Aug 2024
வாகனம்வெளிநாட்டு ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது மாருதி சுசுகி
மாருதி சுசுகி இந்தியா உள்நாட்டு கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் நிலையில், தற்போது பயணியர் வாகனங்கள் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது.
20 Aug 2024
எஸ்யூவிஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவில் தயாராகும் 2 எஸ்யூவிகள்; அவை எவை?
ஜப்பானிய கார்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம்.
08 Aug 2024
கார்கியர் பாக்சில் குறைபாடு; ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
07 Jul 2024
ஆட்டோஇந்த ஜூலை மாதம் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு ரூ.3.3 லட்சம் வரை தள்ளுபடி
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்த ஜூலை மாதம் அதன் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் எஸ்யூவியான ஜிம்னிக்கு கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது.
06 Jun 2024
கார்இந்த மாதம் மாருதி சுஸுகி கார்களுக்கு ₹74,000 வரை தள்ளுபடி
மாருதி சுஸுகி இந்த ஜூன் மாதத்தில் அதன் முழு நெக்ஸா வரிசையிலும் கணிசமான தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் பிற நன்மைகளை வழங்குகிறது.
05 Jun 2024
சுஸூகிசூரிய சக்தி வாகனங்கள் உற்பத்திக்கு ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளது மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி நிறுவனம், சூரிய சக்தி மற்றும் உயிரி எரிவாயுவை மையமாகக் கொண்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
23 May 2024
கார்2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எபிக் எடிஷன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
மாருதி சுசுகியின் புதிய 2024 ஸ்விஃப்ட் எபிக் எடிஷன், அடிப்படை LXi டிரிம் அடிப்படையிலான மாடல், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
12 May 2024
ஆட்டோஏப்ரல் 2024இல் இந்திய செடான் விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர் முன்னிலை
அதன் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற இந்திய வாகனச் சந்தை, ஏப்ரல் 2024 இல் செடான் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்தது.
09 May 2024
கார் கலக்ஷன்இந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்
மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
07 May 2024
டாடா மோட்டார்ஸ்இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரை எடுத்தது டாடா பஞ்ச்
இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் காம்பாக்ட் SUVயான, பஞ்ச், மாருதியின் பல சிறந்த மாடல்களை விஞ்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாறியுள்ளது.
03 May 2024
கார்புதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
01 May 2024
கார்நீங்கள் இப்போது 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை ₹11,000க்கு முன்பதிவு செய்யலாம்
மாருதி சுஸுகியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விஃப்ட், ஐரோப்பா மற்றும் பிற உலகளாவிய பிராந்தியங்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் இந்திய சந்தையில் நுழைய உள்ளது.
27 Apr 2024
இந்தியா2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை
இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.
03 Apr 2024
டொயோட்டாடொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ₹7.7 லட்சத்திற்கு அறிமுகம்
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது சமீபத்திய வாகனமான அர்பன் க்ரூஸர் டெய்சரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
26 Mar 2024
டொயோட்டாமின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த கை கோர்க்கிறது மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்கள்
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து YMC என்ற பெயரில் அனைத்து மின்சார பல்நோக்கு வாகனங்களையும்(MPV) அறிமுகப்படுத்த உள்ளன.
25 Mar 2024
செடான்இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.
23 Mar 2024
ஆட்டோபலேனோ, வேகன்ஆர் ஆகிய மாடல்களை சேர்ந்த 16,000 கார்களை திரும்ப பெற அழைப்பு விடுத்தது மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பலேனோ மற்றும் வேகன்ஆர் மாடல்களின் 16,041 யூனிட்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
20 Mar 2024
ஆட்டோவிரைவில் அறிமுகமாக உள்ளது சுஸுகியின் பறக்கும் கார்
ஜப்பானிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான சுஸுகியும் விமானப் போக்குவரத்து நிபுணரான ஸ்கைடிரைவ் Inc நிறுவனமும் இணைந்து, பறக்கும் காரின் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.
17 Mar 2024
செடான்பிப்ரவரி 2024 செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது மாருதி சுஸுகி டிசையர்
செடான் விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், மாருதி சுஸுகியின் டிசையர் பிப்ரவரி 2024இல் அதிகமாக விற்பனையாகி செடான் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
15 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது.
18 Feb 2024
ஆட்டோமாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் கவர்ச்சிகரமான பிப்ரவரி தள்ளுபடிகள்
இந்த பிப்ரவரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி டீலர்ஷிப்கள் ARENA மற்றும் NEXA மாடல்களுக்கு கணிசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024
கார்மாருதி சுஸுகி இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்க உள்ளது
மாருதி சுஸுகி தனது ஜப்பானிய தாய் நிறுவனமான சுஸுகியுடன் இணைந்து இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்கவுள்ளது.
09 Feb 2024
கார்மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது
மாருதி சுஸுகி, எர்டிகா விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
05 Feb 2024
ஆட்டோஇந்த பிப்ரவரியில் மாருதி சுஸுகி நெக்ஸா கார்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு
இந்த பிப்ரவரியில், இந்தோ-ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் பிரபலமான ஹேட்ச்பேக், செடான் மற்றும் SUV மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது.
04 Feb 2024
ஆட்டோஇந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸின் விலை உயர்ந்தது
இந்தியாவின் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்தியாவில் அதன் ஃப்ரான்க்ஸ் மிட்-சைஸ் எஸ்யூவியின் விலையை மாற்றியுள்ளது.
03 Feb 2024
இந்தியாஇந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார்
புது டெல்லியில் நடந்து வரும் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் ஷோவில், மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான eVX-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.
30 Jan 2024
டாடா மோட்டார்ஸ்மாருதியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனமானது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் பங்கு விலைகள் இன்று 5% அதிகரித்ததை அடுத்து, சந்தை மூலதனத்தில் மாருதி சுசுகியை டாடா விஞ்சியுள்ளது.
20 Jan 2024
ஹூண்டாய்4 புதிய SUV மாடல்களை களமிறக்க இருக்கும் ஹூண்டாய்
புதுப்பிக்கப்பட்ட CRETA அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நான்கு புதிய SUVகளை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருகிறது.
31 Dec 2023
கார்காஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய கான்செப்ட் ஸ்விப்ட் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கும் மாருதி சுஸூகி
2024 ஜனவரி 2ம் வாரத்தில் 'டோக்கியோ ஆட்டோ சலான்' ஆட்டோமொபைல் நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய 2024 ஸ்விப்ட் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி.
17 Dec 2023
கார்தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஸ்விப்ட்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் கார் மாடல்கள் ஆண்டு இறுதி சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
15 Dec 2023
கார்மாருதியின் முதல் கார் மாருதி 800-க்கு வயது 40
இந்தியாவில் அனைவருக்குமான காராக, பல பத்தாண்டுகளாக தயாரிப்பில் இருந்து விடைபெற்ற, ஆனால் இன்றும் பலருடைய கேரேஜை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மாருதி 800 கார் வெளியாகி நேற்றோடு (டிசம்பர் 14) 40 ஆண்டுகள் ஆகிறது.
04 Dec 2023
கார்சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி கார்கள்
மாருதி சுஸூகியின் நெக்ஸா பிரிவானது இந்த மாதம் மாருதியின் பல்வேறு கார்களுக்கு பல விதமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. தள்ளுபடி விலை மட்டுமல்லாது பரிமாற்ற சலுகை, கார்ப்பரேட் சலுகை என பல விதமான சலுகைகளுடன் மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
02 Dec 2023
எஸ்யூவிரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி
மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவிக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியிட்ட தங்களுடைய ஜிம்னி மாடலின் இந்திய விற்பனையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி.
28 Nov 2023
டாடா மோட்டார்ஸ்இந்தியாவில் தங்களது கார்களின் விலைகளை உயர்த்தும் டாடா மற்றும் மாருதி
ஜெர்மனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை 2024 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தது.
27 Nov 2023
கார்அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று எரிபொருள் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் மாருதி சுஸூகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எரிபொருள் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
18 Nov 2023
டொயோட்டாமாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா
இந்தியாவின் மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் ரீபேட்ச் மாடலான தங்களுடைய அர்பன் க்ரூஸர் மாடலின் விற்பனையை நிறுத்திய பிறகு, 4மீ உட்பட்ட கார் பிரிவில் மாருதியின் பிரான்க்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய மாடலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது டொயோட்டா.
11 Nov 2023
எலக்ட்ரிக் கார்'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி?
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், தங்களுடைய புதிய eVX எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி. தற்போது அந்த மாடலை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
06 Nov 2023
ஹேட்ச்பேக்நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில், அப்டேட் செய்யப்பட்ட புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி.
25 Oct 2023
ஹேட்ச்பேக்ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'
அப்டேட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. மேம்படுத்தப்பட்ட டிசைனுடன், புதிய வசதிகள் பலவற்றையும் நான்காம் தலைமுறை ஸ்விப்டில் அளித்திருக்கிறது மாருதி.
20 Oct 2023
ஆட்டோமொபைல்சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஜிம்னி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா தார் மாடலுக்குப் போட்டியாக தங்களுடைய புதிய ஜிம்னியை கடந்த ஜூன் மாதம் களமிறக்கியது மாருதி சுஸூகி. இந்தியா முழுவதும் தங்களுடைய ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக இந்த ஜிம்னி மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.