கார்: செய்தி
ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி! நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் சலுகை
நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை காலத்தையொட்டி புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கு பிரம்மாண்ட தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ்! இந்தியாவில் அறிமுகமானது புதிய ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் கார்
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் தனது புதிய டஸ்டர் ஸ்டிராங் ஹைபிரிட் E-Tech 160 காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய 2026 ஆடி Q3 கார் இந்தியாவில் அறிமுகம்; விலை மற்றும் முக்கிய அம்சங்கள்
ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது புதிய ஆடி Q3 காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலான் மாஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் பறப்பது எப்படி? முழு அறிவியல் பின்னணி
டெஸ்லா நிறுவனம் தனது அதிநவீன 'டெஸ்லா ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் சூப்பர் காரை டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் சோதனை மையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
சென்னையில் காலடி வைத்த ரோல்ஸ் ராய்ஸ்! ஜிஎஸ்டி சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் தனது இரண்டாவது அதிகாரப்பூர்வ ஷோரூமை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் திறந்துள்ளது.
இந்தியாவில் BS-VII உமிழ்வு விதிகள் அமல்: 2029 ஏப்ரல் முதல் புதிய கார்களுக்கு கெடுபிடி
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கார்கள் மற்றும் எஸ்யூவி ரக வாகனங்களுக்கு பாரத் ஸ்டேஜ்-VII உமிழ்வு விதிகளை வரும் 2029 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய Toyota கிளான்ஸா 2026 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் முழு விவரம்
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் புகழ்பெற்ற பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலான 2026 Toyota Glanza ஃபேஸ்லிஃப்ட் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மிரட்டலான லுக்கில் ஹூண்டாயின் புதிய N-Line SUV பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
பாரீஸ் மோட்டார் ஷோ 2026 நிகழ்வில், ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய 'Bayon N Line எஸ்.யு.வி மாடலை உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கொச்சியில் பயங்கர கார் விபத்து; 3 பேரை பலி வாங்கிவிட்டு "எங்க அப்பா பாத்துப்பாரு" என எகிறிய 19 வயது வாலிபர்
கொச்சி சர்வதேச விமான நிலைய சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிவேகமாக வந்த மினி கூப்பர் சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடைசி வாய்ப்பு! புகழ்பெற்ற மெக்லாரன் 750S சூப்பர் கார் தயாரிப்பு நிறுத்தம்; கார் பிரியர்கள் அதிர்ச்சி
பிரபல ஆடம்பர சூப்பர் கார் தயாரிப்பான மெக்லாரன், தனது புகழ்பெற்ற 750S மாடலின் தயாரிப்பை 2027 ஆம் ஆண்டுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்வதாக அறிவித்துள்ளது.
கியா இந்தியா அசத்தல் திட்டம்: 3 ஆண்டுகளுக்குப் பின் காரை விற்றால் 75% வரை Buyback மதிப்பு
கியா இந்தியா நிறுவனம் தனது ICE (பெட்ரோல்/டீசல்), ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்கள் முழுமைக்கும் தங்களது உறுதியளிக்கப்பட்ட திரும்பப் பெறும் திட்டத்தை (Assured Buyback Programme) விரிவுபடுத்தியுள்ளது.
நெக்ஸான், பிரெஸ்ஸாவுக்குப் போட்டி! ஹோண்டா 0 ஆல்ஃபா EV மற்றும் புதிய சப்-4m எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் எஸ்யூவி மாடல்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எஸ்யூவிகளை களம் இறக்க ஆயத்தமாகி வருகிறது.
கார் பிரியர்களுக்கு செம நியூஸ்! மஹிந்திரா XUV 3XO சிஎன்ஜி அக்டோபர் 15 ரிலீஸ்? விலை மற்றும் விவரங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, தனது பிரபல காம்பெக்ட் எஸ்யூவியான XUV 3XO மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை அக்டோபர் 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 MG ஹெக்டர் ஸ்டார்ம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்
JSW MG மோட்டார் நிறுவனம், தனது புகழ்பெற்ற ஹெக்டர் மாடலில் 2026 'ஸ்டார்ம் சீரிஸ்' எனப்படும் பிளாக்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்ம் ஆகிய இரு சிறப்பு எடிஷன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய 'டைப் 01' மின்சார கார் அறிமுகம்: ரூ.1.84 கோடி விலையில் புதிய அவதாரம்
ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார், தனது புதிய தலைமுறை மின்சார வாகன வரிசையின் முதல் மாடலான 'டைப் 01' கிராண்ட் டூரர் காரை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்கோடா ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் விவரம்
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனது 'ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட்' காரை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
டீசல் கார் வாங்க போறீங்களா? அதிக மைலேஜ், குறைந்த விலையுடன் அக்டோபர் 2026-க்கான டாப் 5 கார்கள்
இந்திய வாகன சந்தையில் சிறந்த மைலேஜ் மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் செயல்திறன் காரணமாக டீசல் கார்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
சிஎன்ஜி நிரப்பும்போது திடீர் வெடிப்பு! வடோதராவில் காரை பலியாக்கிய விபத்து; தப்பிப்பது எப்படி?
குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் கர்ஜன் பகுதி தேசிய நெடுஞ்சாலை 48-ல் அமைந்துள்ள சிஎன்ஜி பங்கில் ரெனால்ட் ட்ரைபர் கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
மின்சார கார்களை அதிகமாக விற்றால் கார்ப்பரேட்டுகளுக்கு ஜாக்பாட்! CAFE-III விதிகளால் வரப்போகும் மாற்றம் என்ன?
மத்திய அரசு 2027 ஏப்ரல் 1 முதல் 2032 மார்ச் 31 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கான கார்ப்பரேட் சராசரி எரிபொருள் சிக்கன (CAFE-III) புதிய விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கார்களின் மைலேஜ் இனி அதிகரிக்கும்; ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் 'CAFE-3' புதிய விதிகள்
இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வை குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டு திறனை உயர்த்தவும் மத்திய அரசு புதிய 'கேஃப்-3' விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸின் BaaS திட்டம்: அனைத்து மின்சார கார்களுக்கும் விரிவாக்கம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பேட்டரி சேவை திட்டமான 'பேட்டரி-ஆஸ்-ஏ-சர்வீஸ்' (Battery-as-a-Service - BaaS) வசதியை தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
மாருதி டிசையருக்கு பெரிய ஆப்பு? ரூ.5.29 லட்சத்தில் அறிமுகமானது டாடா ஏரிஸ்; 5 தரமான அம்சங்கள்
இந்திய காம்பேக்ட் செடான் சந்தையில் தனக்கென தனி முத்திரை பதித்த டிகோர் மாடலுக்கு மாற்றாக, புதிய டாடா ஏரிஸ் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா SUV கார்களின் விலை மீண்டும் உயர்கிறது? மூலப்பொருள் விலை உயர்வால் நிறுவனம் யோசனை
உதிரிபாகங்கள் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து, தனது அனைத்து வகையான எஸ்.யு.வி (SUV) கார்களின் விலையையும் உயர்த்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பரிசீலித்து வருவதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விழாக்கால சர்ப்ரைஸ்! இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் புதிய 2026 ஆடி Q3; அக்டோபர் 16-இல் வெளியீடு
ஜெர்மனி நாட்டின் முன்னணி ஆடம்பர வாகன உற்பத்தியாளரான ஆடி நிறுவனம், தனது புதிய 3-ஆம் தலைமுறை Q3 எஸ்யூவி காரின் உள்ளூர் உற்பத்தியை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சன்ரூஃப் கார்களுக்கு ஆசைப்படுறீங்களா? தமிழக வெயிலுக்கு இது சரிப்பட்டு வருமா? நீங்கள் அறிய வேண்டிய 4 உண்மை அதிர்ச்சிகள்
தமிழகத்தில் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வெப்பம் அதிகமாகக் காணப்படும் சூழலில், கார்களின் கண்ணாடியாலான சன்ரூஃப் வழியே சூரிய ஒளி நேரடியாக காரின் உட்புறத்தில் பாய்கிறது.
பென்ட்லீ நிறுவனத்தின் முதல் மின்சார கார் 'டார்கல்' அறிமுகம்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்கள்
சர்வதேச ஆடம்பர வாகன தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீ, தனது வரலாற்றிலேயே முதன்முறையாக 'Torcal' என்ற முழு அளவிலான மின்சார எஸ்.யு.வி (e-SUV) காரை உலகளவில் அறிமுகப்படுத்தி மின்சார வாகன சந்தையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சவூதி அரேபியாவின் முதல் சொந்த கார் பிராண்ட் 'சீர்': Exobot மின்சார கார்கள் அறிமுகம்
சவூதி அரேபியா தனது சொந்த தயாரிப்பிலான முதல் வாகன பிராண்டான சீர் (Ceer) மூலம் சர்வதேச வாகன சந்தையில் அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைத்துள்ளது.
சென்னையில் காலடி எடுத்து வைக்கும் டெஸ்லா; இந்த வாரமே புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறப்பு
உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனை சந்தையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக சென்னையில் தனது புதிய 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை' (Showroom) இந்த வாரமே திறக்கவுள்ளது.
கார் கதவு லைட்டா திறந்து இருந்தா கிளைம் கிடையாதா? ஜாகுவார் காருக்கு இன்சூரன்ஸ் மறுத்த நிறுவனத்திற்கு அபராதம்
ஜாகுவார் கார் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தனது காரின் ஓட்டுநர் பக்க கண்ணாடியை சிறிதளவு மூடாமல் தவறுதலாக விட்டுவிட்டார்.
மழைநீரால் சேதமடைந்த ஜாகுவார் கார்: இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மழைநீரால் சேதமடைந்த சொகுசு காரின் காப்பீட்டு கோரிக்கையை நிராகரித்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, வாடிக்கையாளருக்கு ரூ.2.02 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சத்தீஸ்கர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் காப்புரிமை பெற்ற மாபெரும் M கான்செப்ட் நியூ கிளாஸ்; பிஎம்டபிள்யூ கார் பிரியர்கள் உற்சாகம்
ஜெர்மனியின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது எதிர்கால அதிவேக மின்சார செடான் காரான M கான்செப்ட் நியூ கிளாஸ் காரின் டிசைனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காப்புரிமை செய்துள்ளது.
சொந்தமாக கார் வாங்குவது நிஜமாவே நல்ல முடிவா? நிதி நெருக்கடியின்றி கார் வாங்க உதவும் 20/4/10 நிதி விதி
இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது பலரின் மாபெரும் கனவாக இருக்கிறது.
34.47 கிமீ மைலேஜ்! மாருதி பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி காரின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்; முழு விவரம்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸூகி, தனது பிரபலமான பலேனோ சிஎன்ஜி மாடலில் தானியங்கி கியர்பாக்ஸ் (ஏஎம்டி) வசதியை அறிமுகம் செய்துள்ளது.
காரை வெயிலில் நிறுத்திட்டு உடனே ஏசி போடுறீங்களா? கேபினுக்குள் உருவாகும் உயிர்க்கொல்லி நச்சு வாயு; தப்பிக்கும் 5 எளிய வழிகள்
கோடைகாலத்திலோ அல்லது சாதாரண வெயில் நேரத்திலோ காரை நீண்ட நேரம் நிழலில்லாமல் வெயிலில் நிறுத்துவது நாம் அனைவரும் செய்யும் ஒரு சாதாரண செயல்தான்.
கேரன்ஸ் க்ளேவிஸ் இவிக்கு 15 ஆண்டுகள் லைஃப்டைம் பேட்டரி வாரண்டி; கியா இந்தியாவின் அதிரடி அறிவிப்பு
இந்திய மின்சார வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் க்ளேவிஸ் இவி மின்சார காரின் உயர்-மின் அழுத்த பேட்டரிக்கு 15 ஆண்டுகள் வரை வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா? ஓடோமீட்டர் மோசடியில் ஏமாறாமல் இருக்க இதை செக் பண்ணுங்க
இன்றைய காலத்தில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பலர் செகண்ட் ஹேண்ட் கார்களைத் தேர்வு செய்கின்றனர்.
கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வே டிராக்கில் சீறிப்பாயும் கார்கள்! எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2026 தொடக்கம்
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், 2026 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
டெல்லி வந்த புதினின் 'ஆரஸ் செனாட்' கார்: வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள்
டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 'பறக்கும் கிரெம்ளின்' என அழைக்கப்படும் தனது சிறப்பு தனி விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 2026இல் 35% வரை பாய்ந்த மாருதி சுஸுகி விற்பனை; மீண்டும் முதலிடம் பிடித்த வேகன் ஆர்
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஆகஸ்ட் 2026-இல் உள்நாட்டு பயணிகள் வாகன விநியோகத்தில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 35 சதவீத அபார வளர்ச்சிய பதிவு செய்துள்ளது.
502 கிமீ மைலேஜ், லெவல் 2 ADAS வசதியுடன் டாடா கர்வ் EV சீரிஸ் X இந்தியாவில் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் காரான கர்வ் EV-யின் புதிய சீரிஸ் X பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய கியா எஸ்யூவி! கியா சோரெண்டோ காரின் விலை மற்றும் வியக்கவைக்கும் ஹைபிரிட் வசதிகள்
கியா இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற 3-வரிசை கொண்ட கியா சோரெண்டோ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.
ரேஞ்ச் ரோவரின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி 536 கி.மீ. பயண வரம்புடன் வருகிறது
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் மின்சார ரேஞ்ச் ரோவரான 'ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக்' காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 2026ல் சந்தைக்கு வரும் புதிய கார்கள்: கியா சோரென்டோ முதல் பொர்ஷே வரை; முழு விபரம்
வரும் செப்டம்பர் 2026 மாதம் இந்திய வாகன சந்தைக்கு புதிய புத்துணர்வை அளிக்கவுள்ளது.
ஹூண்டாய் கார் வாங்குவோருக்கு ஷாக்! செப்டம்பர் 1 முதல் விலை உயர்வு; எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு உயரும் தெரியுமா?
பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, வரும் செப்டம்பர் 2026 முதல் தனது அனைத்துப் பயணிகள் வாகனங்களின் விலையையும் 1 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
டாடா தனது கார் வணிகத்தை டாடா.கார்ஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளது
டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகன வணிகத்திற்காக 'டாடா.கார்ஸ்' என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் சக்கரம் உடைந்து விபத்து! லீ மேன்ஸ் பந்தயத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் அஜித் குமார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்பட நடிப்புடன் கார் பந்தயங்களிலும் சர்வதேச அளவில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
ரூ.49.90 லட்சத்தில் புதிய கார்! இந்தியாவில் அறிமுகமானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எல்டபிள்யூபி
ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது மிகவும் பிரபலமான எக்ஸ்1 காரின் நீண்ட சக்கரத்தளம் கொண்ட எல்டபிள்யூபி (Long Wheelbase) பதிப்பை இந்தியாவில் ₹49.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் சொகுசு கார் ஓட்டி சென்று இளம்பெண் கொலை: எம்.பி.யின் மகன் மீது குற்றச்சாட்டு
ஹைதராபாத்தில் தான் ஓட்டிச் சென்ற ஆஸ்டன் மார்ட்டின் கார், 26 வயதுப் பெண் மீது மோதி அவரை கொன்றதாக 21 வயது இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் மாதம் முதல் ஹூண்டாய் கார்களின் விலை உயரும்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா, செப்டம்பர் 2026 முதல் தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 1% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ரூ.20 லட்சத்திற்குள் இவ்வளவு பவரா? 200 எச்பி திறன் கொண்ட மாஸான 5 மேட்-இன்-இந்தியா கார்கள்
இந்திய வாகன சந்தையில் ரூ.20 லட்சம் வரவுசெலவுத் திட்டத்திற்குள் சக்திவாய்ந்த என்ஜின், சிறந்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற 5 மேட்-இன்-இந்தியா கார்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
மழைக் காலத்தில் டயர் காற்றைக் குறைக்கணுமா? பலரும் செய்யும் ஆபத்தான தவறு: டிரைவிங் ரகசியம்
மழைக் காலத்தில் சாலைகள் ஈரமாக இருக்கும் என்பதால், டயரின் பரப்பளவு சாலையில் அதிகமாகப் பதியும் பொருட்டு டயரில் உள்ள காற்றைக் குறைக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பல ஓட்டுநர்களிடம் உள்ளது.
காரின் கண்கள் vs காரின் குரல்! V2V மற்றும் ADAS தொழில்நுட்பங்களின் வித்தியாசம் என்ன? 2028 மத்திய அரசின் அதிரடி திட்டம்
சாலையில் வாகன விபத்துகளைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் 'வி2வி' (V2V - Vehicle to Vehicle) தொழில்நுட்பத்தை 2028 அக்டோபர் 1 முதல் உற்பத்தியாகும் அனைத்து புதிய வாகனங்களிலும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பிற்காக 250 கேடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி கார்களை டிரம்ப் வாங்கியுள்ளார்
தனது ஜனாதிபதி வாகன அணிவகுப்பில் சேர்ப்பதற்காக, வெள்ளை மாளிகை 250 கேடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி கார்களுக்கு ஆர்டர் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
மெக்கானிக்கல் இணைப்பு தேவையில்லை! கார்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஸ்டீயர் பை ஒயர் தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?
ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
வெறும் 85 கார்கள் மட்டுமே! இந்தியாவில் அறிமுகமானது ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன்! என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
ஜீப் நிறுவனம் உலகளவில் தனது 85 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் தனது பிரபல 7-சீட்டர் எஸ்யூவியான ஜீப் மெரிடியன் 85வது அனிவர்சரி எடிஷன் சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 14 புதிய கார்களைக் களம் இறக்கும் பிஎம்டபிள்யூ! 50 நகரங்களுக்கு ஷோரூம்களை விரிவுபடுத்த அதிரடி திட்டம்
இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிஎம்டபிள்யூ குழுமம், தனது சாதனை விற்பனை வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மிகப்பெரிய வணிக விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மெர்சிடீஸ் நிறுவனத்தின் புதிய ஏஎம்ஜி E53 பிளக்-இன் ஹைப்ரிட்! சொகுசு காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த ஏஎம்ஜி E53 ஹைப்ரிட் 4மேட்டிக்+ (AMG E53 Hybrid 4MATIC+) சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கார் வாங்கப் போறீங்களா? ஆகஸ்ட் 1 முதல் மாருதி கார்களின் விலை உயர்கிறது
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது அனைத்து முன்னணி கார் மாடல்களின் விலையையும் ஆகஸ்ட் 2026 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இனி கார் டேஷ்போர்டை பார்க்கத் தேவையில்லை! ஆண்ட்ராய்டு ஆட்டோ கூகுள் மேப்ஸில் ஸ்பீடோமீட்டர் வசதி அறிமுகம்
ஆண்ட்ராய்டு ஆட்டோ அமைப்பைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாகக் கோரி வந்த ஸ்பீடோமீட்டர் அம்சத்தை கூகுள் மேப்ஸ் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.
கார் நிறுவனங்களுக்கு மைலேஜ் செக் வைக்கும் மத்திய அரசு! அறிமுகமாகிறது புதிய CAFE 3 விதிகள்
இந்தியாவில் கார்களின் எரிபொருள் செயல்திறனை (மைலேஜ்) கணிசமாக உயர்த்தவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய கேஃபே 3 (CAFE-III) வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காப்புரிமை பெற்ற மஹிந்திரா விஷன் T! தயாரிப்புக்கு ரெடியாகும் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா, தனது புதிய தலைமுறை கான்செப்ட் மாடலான விஷன் T காரின் டிசைன் காப்புரிமையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
E20 அறிமுகத்திற்கு பிறகு 60% கார் உரிமையாளர்கள் மைலேஜ் குறைந்ததாக தெரிவிக்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2023-24 காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கிய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர், மைலேஜில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: இங்கிலாந்து கார்களை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு வெளியிட்டது
பிரிட்டனிலிருந்து பயணிகள் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, அரசாங்க ஒப்புதலை பெறுவதற்கும், ஒதுக்கீட்டின் அடிப்படையிலான சலுகை இறக்குமதி வரிகளைப் பெறுவதற்கும் ஆன நடைமுறையை இந்தியா வெளியிட்டுள்ளது.
ஆடம்பர செலவுகளுக்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரம் எது தெரியுமா?
தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஆடம்பர செலவினங்களுக்கான உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் பெயரிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் CNG, மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது
இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையானது, மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது.
ஆட்டோமொபைல் அறிவியல்: எத்தனால் கலந்த பெட்ரோல் மைலேஜைக் குறைத்தாலும் ரேசிங் கார்களில் பயன்படுத்தப்படுவது ஏன்?
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு வாகனங்களின் மைலேஜைக் குறைப்பதாக வாடிக்கையாளர் மத்தியில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த பயோ-எரிபொருள் சுற்றுச்சூழல் தூய்மைக்கு மட்டுமின்றி வாகனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் வல்லது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் சர்ச்சை: இ20 பெட்ரோலால் இன்ஜின் பழுதடைந்ததா? நிறுவனத்தின் விளக்கம் இதுதான்
பீகாரை சேர்ந்த பிரபல சமூக ஊடக யூடியூபர் மணிஷ் காஷ்யப் தனது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார், அரசாங்கத்தின் இ20 (20 சதவீத எத்தனால் கலந்த) பெட்ரோல் பயன்பாட்டால் கடுமையான இன்ஜின் அதிர்வு, நாக் ஆப் மற்றும் மைலேஜ் குறைவு போன்ற கோளாறுகளை சந்தித்ததாக வீடியோ வெளியிட்டார்.