நடிகர் அஜித்: செய்தி

நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்குமாரின் தந்தை, திரு.PS .மணி இன்று அதிகாலை இறந்ததாக, அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் சோஷியல் மீடியாவிற்கு என்ட்ரி ஆன நடிகை ஷாலினி, அவ்வப்போது, தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பகிர்வதுண்டு. அதில், அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியானால், தல ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம்

நடிகர் அஜித்குமார், ராஜா என்ற படத்தில், நடிகை ஜோதிகாவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார்.

அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள்

மலையாள படவுலகில் இருந்து வந்து, தமிழ் திரையுலகிற்கு வந்து, முன்னணி கதாநாயகியாக கருதப்பட்டவர்களில், அசினுக்கு என்றும் முதல் இடம் தான். அவருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு எனக்கூறலாம்.

நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி கூறிய அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா

'துணிவு' படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், அஜித்தின் அடுத்த நகர்வு பற்றிய தகவல் ஒன்றை ட்வீட் செய்துள்ளார், அவரின் மேனேஜரான சுரேஷ் சந்திரா.

வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்

தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை பலவித கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல நடிகர்களும், சவாலான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, நடிப்பால் ரசிகர்கள் இதயத்தில் நீங்க இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.

நடிகை ஷாலினியையும், 'குட்டி தல' ஆத்விக்கையும் வரவேற்ற பாலிவுட் நடிகர்

நடிகை ஷாலினி, தனது மகன் ஆத்விக்குடன் ஒரு கால்பந்தாட்டத்தை காண சென்றது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.

ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தங்கள் ரசிகர்களை மனதில் வைத்து தான் படங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால், அந்த ரசிகனே, விருப்பமான ஹீரோவை டைரக்ட் செய்ய நேர்ந்தால்?

அஜித்தால் ஈர்க்கப்பட்டு, BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

ஏற்கனவே குறிப்பிட்டு இருந்ததை போல, நடிகர் அஜித்தால் ஈர்க்கப்பட்டு, அவர் பாணியிலேயே ஒரு BMW பைக்கை வாங்கியுள்ளார், மஞ்சு வாரியர்.

பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை

அஜித், விஜய் மற்றும் தனுஷ் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?

காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள்

பிரபலங்களை பற்றி அறிவதில்,அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் காதல் வாழ்க்கை, திருமண முடிவுகள் போன்றவற்றில். அதிலும் நீங்கள் மிகவும் நேசிக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது, அது இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படி, காதலில் தொடங்கி, இல்லறத்தில் இணைந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இது:

கிளாஸ்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது அறிந்ததே.

09 Feb 2023

ஓடிடி

எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல்

இந்த வாரம், அஜித்குமாரின் துணிவு முதல் ஹன்சிகா மோத்வானியின் திருமண வைபவம் வரை, நீங்கள் OTT தளத்தில் விரும்பி பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் இதோ:

AK 62: அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்: நீடிக்கும் குழப்பம்

அஜித்தின் அடுத்த படமான 'AK62' படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தை பற்றி தினம் ஒரு தகவல், யூக அடிப்படையில் வெளியான வண்ணம் இருக்கிறது. இது அஜித்தின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. AK 62-ஐ பற்றி இதுவரை வந்த செய்திகள் இதோ:

03 Feb 2023

துணிவு

பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'!

அஜித்-வினோத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான படம் 'துணிவு'.

AK 62 வில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

23 வருடங்களுக்கு பிறகு இணையும் ஜோடி: AK62-வில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா?

அஜித்தின் 62 -வது திரைப்படமான, AK62 -வில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரஞ்சீவி

வைரல் செய்தி

'வேதாளம்' ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி; இணையத்தை கலக்கும் அவரின் புதிய கெட்டப்

நடிகர் அஜித் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB ), சமீபத்தில் வெளியிட்ட தென்னிந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில், முதலிடத்தில் நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

29 வருடங்களுக்கு பிறகு 'அஜித் 62'வில் இணையும் அஜித் -அரவிந்த்சாமி கூட்டணி

வருகிற பொங்கல் தினத்தையொட்டி அஜித்தின் நடிப்பில் வெளியக இருக்கும் படம் துணிவு.

யூடியூப் வியூஸ்

யூடியூப் வியூஸ்

24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ!

உலக அளவில் யூடியூப் அதிக மக்களால் பார்க்கப்படும் தளங்களில் ஒன்றாகும்.