ஓடிடி: செய்தி
தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி! ஜீவாவின் சூப்பர் ஹிட் தலைவர் தம்பி தலைமையில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
நடிகர் ஜீவாவின் 45 வது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம்
பிரபல பாலிவுட் படமான 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' புகழ் இயக்குனர் ஆதித்ய தாரின் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்
மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், 'அமரன்' திரைப்படத்தை தொடர்ந்து நிஜ வாழ்வின் வரலாற்று சம்பவங்களை பின்னணியாக கொண்டு நடித்த திரைப்படம் 'பராசக்தி'.
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த 'துரந்தர்' OTT யில் வெளியானது; ஆனால் 10 நிமிடங்கள் கட்
டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்களுக்கு பிறகு, ரன்வீர் சிங்கின் பிளாக்பஸ்டர் படமான துரந்தர் இறுதியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
இரண்டே வாரத்தில் ஓடிடிக்கு வந்த வா வாத்தியார்! கார்த்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமேசான் பிரைம்
பல நிதி சிக்கல்கள் மற்றும் வெளியீடு தாமதங்களுக்கு பிறகு, கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வா வாத்தியார்'.
திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்படம் ஜனவரி 30 முதல் Netflix-ல்!
கடந்த டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி, கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்க உள்ளது.
படம் வர்றதுக்கு முன்னாடியே ரூ.50 கோடி பிசினஸ்; டிமான்டி காலனி 3 ஓடிடி உரிமையை தட்டிப்பறித்த முன்னணி நிறுவனம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிமான்டி காலனி 3 திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது.
'துரந்தர்' படத்தின் OTT உரிமையை ₹285 கோடிக்கு வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்?
இந்தி ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான 'Dhurandhar', நெட்ஃபிளிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக OTT உரிமைகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி உலகில் மிகப்பெரிய ஒப்பந்தம்: 72 பில்லியன் டாலருக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய Netflix
உலகளாவிய ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான் நிறுவனமான Warner Bros. நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Netflix சேவை முடக்கம்; அமெரிக்கா மற்றும் இந்தியப் பயனர்கள் பாதிப்பு
உலகளவில் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix), அமெரிக்காவில் ஒரு பெரிய சேவைக் கோளாறை சந்தித்தது.
திரையரங்க வருவாயை பாதுகாக்க புதிய விதிமுறைகள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (TFPC) சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், திரையரங்குகளில் கிடைக்கும் வருவாயைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் அவற்றின் ஓடிடி வெளியீடுகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள் - முழு லிஸ்ட்!
இந்த வாரம் பல தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
அதிரடி வசூல் வேட்டையாடிய 'Lokah' ஓடிடி ரிலீஸ் தேதி கசிந்துள்ளது!
வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் 'வார் 2' படம் OTTயில் வெளியாகிறது
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள அதிரடி பாலிவுட் திரைப்படமான 'வார் 2', அக்டோபர் 9 வியாழக்கிழமை முதல் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும்.
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திடீர் நீக்கம்; காரணம் இதுதானா?
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்ட பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படத்தை அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறார்.
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' OTT-யில் எப்போது, எங்கே பார்ப்பது?
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' வியாழக்கிழமை வெளியானதிலிருந்து கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.
ஹ்ரித்திக்-ஜூனியர் NTR நடித்த 'வார் 2' அக்டோபர் 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்
123தெலுங்கின் கூற்றுப்படி, ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் உருவான அதிரடி உளவு திரில்லர் படமான 'வார் 2', அக்டோபர் 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளது.
இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா!
விஷ்ணுவின் கடைசி அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் தான் 'மகாவதார் நரசிம்மா'.
கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா' படத்தை OTT-யில் எப்போது, எங்கே பார்க்கலாம்?
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்தின் 'கூலி': OTT-யில் எப்போது, எங்கு பார்க்கலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படமான 'கூலி' அடுத்த வாரம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
தலைவன் தலைவி, மாரீசன் படங்களை இந்த தேதியிலிருந்து OTTயில் காணலாம்!
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிய பின்னர் தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜின் 'கூலி' எந்த OTTயில் பார்க்கலாம்?
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கி, தற்போது திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படம், வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்; தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ஆகஸ்ட் 22, 2025 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி-நித்யா மேனனின் தலைவன் தலைவி ஓடிடியில் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடித்த 'தலைவன் தலைவி' படத்தை OTT-யில் எப்போது, எங்கே பார்ப்பது?
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த காதல் நகைச்சுவை-அதிரடி படமான 'தலைவன் தலைவி', திரையரங்குகளில் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிட்டதற்காக ULLU உள்ளிட்ட 24 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
மத்திய அரசு உல்லு மற்றும் ALTT உள்ளிட்ட பல ஓடிடி செயலிகள் மற்றும் வலைதளங்களை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயனின் 'மதராசி' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான 'மதராசி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'தக் லைஃப்' பாக்ஸ் ஆபிஸில் தோல்வி: நெட்ஃபிலிக்ஸ்-இல் இப்போது 4 வாரங்களில் வெளியாகிறது
நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் இணைந்து எடுத்த 'தக் லைஃப்' திரைப்படம் இன்னும் நான்கு வாரங்களில் OTT-யில் திரையிடப்பட உள்ளது.
தனுஷின் 'குபேரா' படத்தை OTT-யில் எப்போது, எங்கே பார்ப்பது?
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான குபேரா வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
OTT-இல் 'தக் லைஃப்': பாக்ஸ்-ஆபிஸ் தோல்விக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை
கமல்ஹாசன்- சிலம்பரசன் நடித்த 'தக் லைஃப்' படத்திற்கான, திரையரங்கிற்குப் பிந்தைய ஸ்ட்ரீமிங் ஒப்பந்தம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் 46வது படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சாதனை; ஓடிடி உரிமம் ₹85 கோடிக்கு விற்பனை என தகவல்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகும் நடிகர் சூர்யாவின் 46வது படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சூர்யாவின் 'ரெட்ரோ' OTT வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது; மே 31 வெளியாகிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்!
நேச்சுரல் ஸ்டார் நானியின் சமீபத்திய ஆக்ஷன் த்ரில்லர் படமான HIT 3 (HIT: The Third Case) மே 29 முதல் Netflix-இல் திரையிடப்படுகிறது.
ஜூன் 2025க்குள் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் இயங்காது என அறிவிப்பு; காரணம் என்ன?
ஜூன் 2, 2025 முதல் பல முதல் தலைமுறை அமேசான் ஃபயர் டிவி சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது.
சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ!
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் தனது வெற்றிகரமான திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு, OTT இல் வெளியிடப்பட தயாராகி விட்டது.
தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்!
தனுஷ், நாகார்ஜூனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் தமிழ்- தெலுங்கு படமான குபேரா, ஒரு முன்னணி OTT தளத்திற்கு ₹50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அனைத்து கன்டென்ட்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, அனைத்து ஓடிடி தளங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு ஒரு முறையான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பால் ஹவுஸ் அரெஸ்ட் நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கோரியது உல்லு ஆப்
பொதுமக்கள் விமர்சனம் மற்றும் பஜ்ரங் தளத்தால் அளிக்கப்பட்ட முறையான புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான ஹவுஸ் அரெஸ்டின் அனைத்து அத்தியாயங்களையும் உல்லு ஆப் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்ஃபிலிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.