LOADING...

ரன்வீர் சிங்: செய்தி

04 Jun 2026
ஐபிஎல்

உருவாகிறதா லலித் மோடியின் வாழ்க்கை வரலாறு படம்? ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட முன்னணி நடிகர் யார்?

இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் முன்னாள் ஆணையர் லலித் மோடி, தனது வாழ்க்கை மற்றும் ஐபிஎல் தொடரின் உருவாக்கம் குறித்து ஒரு பிரம்மாண்ட பயோபிக் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

03 Jun 2026
பாலிவுட்

ரன்வீர் சிங் மீதான தடையா? பின்வாங்கிய பாலிவுட் கூட்டமைப்பு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் 'டான் 3' திரைப்படத் தயாரிப்பு தரப்பிற்கு இடையே நீடித்து வந்த விவகாரத்தில், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த 'ஒத்துழையாமை' உத்தரவை மேற்கு இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.

26 May 2026
பாலிவுட்

பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பாலிவுட் திரையுலகில் தற்போதைய தேதியில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருப்பது நடிகர் ரன்வீர் சிங் மற்றும் முன்னணி இயக்குநர்/தயாரிப்பாளர் பர்ஹான் அக்தர் இடையேயான 'டான் 3' பட மோதல்தான்.

டான் 3 சர்ச்சை: நடிகர் ரன்வீர் சிங்கிற்கு 'ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ்' அதிரடி தடை!

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஃபர்ஹான் அக்தரின் டான் 3 திரைப்படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய நடிகர் ரன்வீர் சிங்கிற்குத் தடை விதித்து, 'ஃபெடரேஷன் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயீஸ்' (FWICE) அமைப்பு திங்கட்கிழமை (மே 25) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

21 May 2026
பாலிவுட்

நாளை ஓடிடிக்கு வரும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' முதல் பாகத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்படத்தின் சிறப்பு நீட்டிக்கப்பட்ட பதிப்பு (Extended Version) ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது.

15 May 2026
மாதவன்

'துரந்தர் 2' இந்தியாவில் ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகிறது?

ரன்வீர் சிங் நடித்துள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' அன்கட் வெர்ஷன் ரிலீஸ்; ஆனால் இந்தியாவில் இல்லை

ஆதித்யா தார் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்-2' திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பான 'Raw and Undekha' இன்று (மே 15) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

08 May 2026
ட்விட்டர்

'துரந்தர் 2' இந்த தேதியில் OTTக்கு வருகிறதா?

ரன்வீர் சிங்கின் சமீபத்திய உளவாளி திரில்லர் படமான ' துரந்தர்: தி ரிவெஞ்ச்', திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவுசெய்த பிறகு, ஓடிடி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

08 May 2026
பாலிவுட்

துரந்தர் 3 வருகிறதா? ஜியோ ஸ்டுடியோஸ் கொடுத்த 'சர்ப்ரைஸ்' அப்டேட்

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' மற்றும் அதன் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஜியோ ஸ்டுடியோஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

01 May 2026
பாலிவுட்

2026 மெட் காலா விழாவில் கலந்துகொள்ள போகும் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்

2026 மெட் காலா விழாவில் இந்தியர்களின் பங்கேற்பு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 Apr 2026
பாலிவுட்

BookMyShow-வில் 18 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று துரந்தர் 2 சாதனை

'துரந்தர் 2' மற்றும் 'பூத் பங்களா' ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களால் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ஒரு பொற்காலத்தைக் கண்டு வருகிறது.

22 Apr 2026
பாலிவுட்

பழம்பெரும் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை படமாகிறது; நாயகியாக நடிக்கிறார் சாரா அர்ஜுன்

பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த முயற்சிகளுக்குப் பிறகு, பழம்பெரும் பாலிவுட் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இறுதியாக உருவாகவிருக்கிறது.

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' OTT ரிலீஸ் அப்டேட்: ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்போது வெளியாகிறது?

பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வரும் நடிகர் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், திரையரங்கு வெற்றியை தொடர்ந்து விரைவில் OTT தளத்தில் வெளியாக தயாராகி வருகிறது.

'துரந்தர் 2' திரைப்படம் அதன் 5வது வாரத்தில் உலகளவில் ₹1,760 கோடியை நெருங்கியது

ரன்வீர் சிங்கின் ' துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் , வசூலில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தபோதிலும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் தனது ஐந்தாவது வார இறுதியை எட்டியுள்ளது.

'துரந்தர் 2' நான்காவது வாரத்தில் ₹1,100 கோடி வசூலை நெருங்கியது

ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' என்ற உளவுத் திரில்லர் திரைப்படம், திரையரங்குகளில் தனது 28-வது நாள் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' ஓடிடி ரிலீஸ் எப்போது?

ரன்வீர் சிங் நடிப்பில் உலகளவில் ரூ. 1600 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வரும் 'துரந்தர் 2' திரைப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீடு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.