இடைத்தேர்தல்: செய்தி

30 Apr 2024

தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்பட்டதோடு அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

10 Mar 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது.

01 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.

31 Jan 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது.