பிரியங்கா காந்தி: செய்தி

ராகுல் காந்திக்கு ரேபரேலி தொகுதி: பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட முடிவு

இரண்டு முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

27 Apr 2024

குஜராத்

'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 

பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு

சோனியா காந்தி மக்களவையில் இனி போட்டியிட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி மக்களவையில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி 

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ஐநா பொதுச் சபையில்(UNGA) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியிருப்பது தனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு

பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.

ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு

சென்னையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

02 Jun 2023

இந்தியா

பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

21 May 2023

இந்தியா

ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

11 Apr 2023

இந்தியா

'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி 

மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப்-11) கேரளாவில் உள்ள தனது முன்னாள் தொகுதியான வயநாடுக்கு சென்றார்.

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

27 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்

மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் 2வது நாளாக தொடர்கிறது.

காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார்.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைபயணம் நேற்றோடு முடிவடைந்தது.