NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 

    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2024
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    "நான் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் மக்களிடம் பொய் சொல்பவரை பார்த்ததில்லை." என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சி, மக்களின் செல்வங்களை முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்ய விரும்புவதாகவும், பெண்களின் தாலியைக் கூட விட்டுவைக்காது என்றும் பிரதமர் மோடி கூறியதை மையமாக வைத்து அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

    "இந்திரா காந்தி இந்த நாட்டிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். ராஜீவ்காந்தியும் ஒரு பிரதமர் தான். நான் அவரது உடலை துண்டுகளாக வீட்டிற்கு கொண்டு வந்தேன், அவர் தன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார். " என்று பிரியங்கா கூறியுள்ளார்.

    இந்தியா 

    பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மல்லிகார்ஜுன கார்கே

    "இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.

    தாய்மார்கள் மற்றும் மகள்களிடம் உள்ள தங்கத்தை கணக்கிடபட்டு, அந்த செல்வம் அதிக குழந்தைகள் இருப்பவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி சாமீபத்தில் கூறி இருந்தார்.

    அப்படி ஒரு விஷயம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை என்று அக்கட்சி தலைவர்கள் கூறி, பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.

    "எங்கள் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத விஷயங்களை உங்கள் ஆலோசகர்கள் உங்களிடம் கூறி உங்களை தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்" என்று இது குறித்து பிரதமர் மோடிக்கு சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்
    பிரியங்கா காந்தி
    பிரதமர் மோடி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குஜராத்

    அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம்  அகமதாபாத்
    பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்  பலாத்காரம்
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து திருச்சி

    பிரியங்கா காந்தி

    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி

    பிரதமர் மோடி

    நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம் எய்ம்ஸ்
    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்  மேற்கு வங்காளம்
    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்

    காங்கிரஸ்

    வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது?  வருமான வரி சட்டம்
    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்  தமிழகம்
    அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    கர்நாடகாவில் கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: மாநில அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம் கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025