சட்டப்பேரவை: செய்தி
'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?
மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை திறப்பு & TET தேர்வு விலக்கு: தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெற்றிப் பயணம் திட்டம்: அக்டோபர் 2 முதல் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு, திருநங்கையருக்கு இலவச பயணம்
தமிழ்நாட்டில் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயண வசதியை வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ரூ.58 லட்சம் பாக்கி, திமுக போட்ட கடன்கள்! சட்டப்பேரவையில் சேகர்பாபு - அமைச்சர் ரமேஷ் காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தவெகவை சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கும், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: திமுக ஆட்சி முறைகேடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் புகார்
தமிழகச் சட்டப்பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தற்போதைய மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விஜய் மேஜிக்: டிஜிட்டல் தளங்களில் சாதனை படைக்கும் தமிழக சட்டப்பேரவை நேரலை
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் முதன்முறையாக நேரலை செய்ய எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
'அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு, ஓபன் பண்ண வச்சிடாதீங்க': சட்டப்பேரவையில் கெத்து காட்டிய முதல்வர் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதம் தொடக்கம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்களா அமைச்சர்கள்?
தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சியைப் பிடித்த பிறகு, அதன் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 5-ஆம் தேதி தொடங்கியது.
பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான மற்றும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
தொகுதி மறுவரையறை & மேகதாது விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
CJP போராட்டத்திற்கு பின்னர் முதல் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னிலை
பீஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஆகஸ்ட் 5-ல் சட்டப்பேரவையில் தாக்கல்
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது.
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவால் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்: சட்டசபையில் வெளியாகுமா மகளிருக்கான ₹2,500 மற்றும் தங்க மோதிர அறிவிப்புகள்?
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு தன்னிச்சையாகக் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி
தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது.
ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் முழுமையான கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது.
MLA-களுக்கு 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) இரண்டு நாள் பிரத்தியேக பயிற்சி முகாமை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தவெக கூட்டணியில் அதிமுக-வா? அதிரடி முடிவை எடுக்கபோகும் விசிக: தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
TVK 108 இடங்களை ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் வரப்போவது 106 இடங்களே; என்ன கணக்கு?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு 'தொங்கு சட்டமன்ற' (Hung Assembly) சூழலை உருவாக்கியுள்ளன.
தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு: விஜய் எடுத்த அதிரடி முடிவுக்கான பின்னணி என்ன?
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை நடத்தவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து, இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரிலீஸ் ஆகுமா ஜன நாயகன்? தேர்தல் ஆணையத்திடம் தஞ்சம் புகுந்த விஜய்யின் படம்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பான கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பட்ஜெட் 2026: பெண்களுக்கு சொத்து பதிவில் 1% சலுகை! செமி கண்டக்டர் முதல் கப்பல் கட்டும் கொள்கை வரை
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார்.
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'VB-G RAM G' என மாற்ற மத்திய அரசு அறிவித்திருந்தது.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை
தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்; ஆளுநர் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார்.
ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது!
தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?
மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் சி.வி. கணேசன் அறிவிப்பு
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் தமிழக பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக சட்டசபையில் இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதிரடியாக வியூகம் அமைக்கும் TVK விஜய்; அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் சென்னையில் திடீர் சந்திப்பு
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யை பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி கட்சி?
டெல்லி சட்டசபை தேர்தல் 2025க்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மாலை 6:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
டெல்லியில் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எதிர்வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்து உள்ளது.
"6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு
வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை முன்மொழியும் மசோதா, அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 என்ற தலைப்பில், செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரங்கல் தீர்மானத்துடன் இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது.
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுத் தலைவர் ஏ.பி. நந்தகுமார் தெரிவித்தார்.
அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக எதிர்ப்பை தெரிவித்தனர்.