ஒடிசா: செய்தி
09 Aug 2024
மத்திய அரசுபணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது
ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
14 Jul 2024
இந்தியா46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்
ஒடிசா பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
07 Jul 2024
பூரி ரத யாத்திரைபூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
07 Jul 2024
பூரி ரத யாத்திரைபூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு
தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.
07 Jul 2024
பூரி ரத யாத்திரைஇன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
20 Jun 2024
பாஜகஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Jun 2024
கலவரம்வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலசோரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2024
பாஜகஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
11 Jun 2024
முதல் அமைச்சர்ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்வராக 4 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார்.
11 Jun 2024
பாஜகஒடிசாவின் அடுத்த முதல்வர் மோகன் மாஜியைப் பற்றிய முழு விவரம்
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்பார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார்.
09 Jun 2024
இந்தியாநவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
05 Jun 2024
இந்தியாதேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
04 Jun 2024
சட்டப்பேரவைஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு
ஆந்திராவை போல, ஒடிசாவிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
08 May 2024
நீரஜ் சோப்ராடோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, மே-12 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கிறார்.
06 May 2024
தெலுங்கானாஇந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், விதர்பா பகுதி மகாராஷ்டிரா, கங்கை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்பம் இருந்தது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.
04 May 2024
தமிழ்நாடுதமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை
மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மே 7 வரை வெப்ப அலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Apr 2024
இந்தியாஇந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
10 Jan 2024
இந்தியாஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் சிவப்பு எறும்புகளை வைத்து செய்யப்படும் சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
27 Dec 2023
ராகுல் காந்திஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
25 Dec 2023
காவல்துறைதனது தோட்டத்தில் காலிபிளவர் பறித்த தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன் - கொடூர சம்பவம்
ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் சரசபதி கிராமத்தில் வசிப்பவர் சாரதா.
17 Dec 2023
மத்திய அரசுஇந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
13 Dec 2023
பாஜகExplainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
10 Dec 2023
காங்கிரஸ்காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது
கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
27 Nov 2023
மதுரைஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி. கார்த்திகேயன் பாண்டியன் இன்று முறைப்படி ஆளும் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்.
15 Nov 2023
இந்தியாவங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.
10 Nov 2023
சென்னைசென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.
01 Nov 2023
தீபாவளிஇந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.
29 Oct 2023
மாரடைப்புஇறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
ஒடிசாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் சாமர்த்திய செயல்பாட்டால் பேருந்தில் பயணித்த 48 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார்.
24 Oct 2023
தமிழ்நாடுஒடிசா அரசாங்கத்தில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற வி கார்த்திகேய பாண்டியனுக்கு, ஒடிசாவில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2023
சென்னைதீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
24 Oct 2023
வானிலை எச்சரிக்கைதீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை
'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Oct 2023
இந்தியாபூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
24 Aug 2023
சந்திரயான் 3சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள்
நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்திருக்கின்றன இஸ்ரோவும், இந்தியாவும்.
22 Aug 2023
நிதித்துறைஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).
08 Jul 2023
இந்திய ரயில்வேஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது
கடந்த மாதம் ஒடிசாவின் பாலசோரில் 293க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய பயங்கர ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வேயின் மூன்று ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) நேற்று(ஜூலை 7) கைது செய்தது.
03 Jul 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து மனித தவறினால் ஏற்பட்டது: CRS அறிக்கை
293 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர்(CRS), இந்த விபத்து சிக்னல் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதத் தவறினால் ஏற்பட்டது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
20 Jun 2023
இந்தியாபூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது
ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.
19 Jun 2023
கால்பந்துஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி
இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.
19 Jun 2023
கால்பந்துஇந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்
புவனேஸ்வரில் நடைபெற்ற ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.
13 Jun 2023
இந்தியாஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்
ஒடிசாவின் தேன்கனலில் உள்ள டாடா ஸ்டீலின் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு கசிவு காரணமாக நீராவி குழாய்களில் ஒன்று வெடித்தது.
09 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
09 Jun 2023
ரயில்கள்லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.
09 Jun 2023
இந்தியா'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது
2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.
08 Jun 2023
ரயில்கள்ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன்.,2ம்தேதி பாலசோரில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
08 Jun 2023
இந்தியாவீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள்
ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
07 Jun 2023
இந்தியா51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது
கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.
07 Jun 2023
டெஸ்ட் மேட்ச்WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!
2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
07 Jun 2023
ரயில்கள்ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சி கோவிலில் மோட்ச தீபம்
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
07 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
06 Jun 2023
இந்தியாஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
05 Jun 2023
இந்தியாஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது
இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.
05 Jun 2023
இந்தியாஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.